சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் அமர் சிங்| Dinamalar

சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் அமர் சிங்

Added : மே 17, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சமாஜ்வாடி கட்சி, அமர் சிங்

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடி கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 9 வருடங்களுக்கு முன் முலாயமுடன் சண்டை போட்டு வெளியேறிய, முன்னாள் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா மீண்டும் சமாஜ்வாடியில் இணைந்துள்ளார். அக்கட்சி மூத்த தலைவராகவும், முலாயமுக்கு நெருக்கமாக இருந்த அமர்சிங், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முலாயம், அமர்சிங்கை கட்சியில் சேர்த்துள்ளார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க முலாயம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - kilpalur,இந்தியா
17-மே-201618:49:40 IST Report Abuse
prakash itu oru veliya ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X