'மிஸ்டு கால்' உறுப்பினர்கள் பா.ஜ.,வில் 'மிஸ்சிங்' ஏன்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மிஸ்டு கால்' உறுப்பினர்கள் பா.ஜ.,வில் 'மிஸ்சிங்' ஏன்?

Added : மே 21, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


'மிஸ்டு கால்' மூலம், 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்ததாக கூறியிருந்த, தமிழக பா.ஜ., இந்த தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், 'மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது.
அப்படியென்றால் மீதமுள்ள, 'மிஸ்டு கால்' உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், 'நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா' என்ற கேள்வி எழுந்து
உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மே-201614:22:08 IST Report Abuse
Pasupathi Subbian இருக்கு ஆனா இல்லை
Rate this:
Share this comment
Cancel
Damu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201608:05:43 IST Report Abuse
Damu பசக அனுதாபிகளை தமிழ்நாட்டு தலைவர்கள் சரியாக பயன்படுத்திககொள்ள தெரியவில்லை. பலர் பசக வுககு ஓடடுப்போடுவதன் முலம் ஓட்டு பிரிநது திமுக வந்துவிடம் என்ற பயத்திதங்கோட்டுகளை அதிமுகா வுக்கு போட்டுள்ளனர். இப்போதுள்ள தீவிரமிலலாத முரளீதர்ராவ் இல கணேசன் ராசா இசை இவர்களுக்கு பதிலாக உற்சாகம் அற்பணிப்பு தீவிரம் சாதிப்பதில் உருதி மற்றும் வீதியில் இரஙகி மக்களுடன் சகசமாக பழகக்கூடிய தலைவர்கள் வந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பசக வழரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை