நிலோபர் கபிலுக்கு வக்பு வாரியம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலோபர் கபிலுக்கு வக்பு வாரியம்

Added : மே 29, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 நிலோபர் கபிலுக்கு  வக்பு வாரியம்


சென்னை, மே 29-தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, வக்பு வாரியப் பொறுப்பு, கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையில், கவர்னர் ரோசய்யா, இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். வக்பு வாரியப் பொறுப்பு, பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதிக்கு, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
29-மே-201623:04:04 IST Report Abuse
Rajendra Bupathi அதெல்லாம் ஒன்னும் இல்ல வேற ஆள் கிடைக்கல அதுதான்.ஏங் கோவாலு இந்த தினமலர் நிருபர் எங்கப்பா இந்த அம்மா சிரிக்கிற மாதிரி ஒரு போட்டோவ போடுங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
srajan - narasimhapuram ,இந்தியா
29-மே-201611:53:19 IST Report Abuse
srajan இதுக்கு ஒன்றும் சொல்லவில்லையே எதிர்கட்சி தலைவர்
Rate this:
Share this comment
Cancel
அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா
29-மே-201609:34:48 IST Report Abuse
அம்பை சுதர்சனன் அதிமுக தலைமையின் தீவிர விசுவாசியான இந்த அம்மாவுக்கு மந்திரி பதவி கிடைத்ததில் எந்த வியப்பும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X