திருவாரூரில் 16 ம் தேதி ஆழி தேரோட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், ஆழித் தேரோட்டம் வரும், 16ம் தேதி நடைபெறுகிறது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், 2010ல் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின், தேர் சீரமைப்புக்காக, தேரோட்டம் நிறுத்தப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சி யில் தேர் சீரமைப்பிற்காக, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேர் சீரமைப்பு பணி முடிந்து, கடந்த ஆண்டு அக்டோபர், 26ம் தேதி ஆழித்தேர் வெள்ளோட்டம் நடந்தது.தேரின் வடம், 425 அடி நீளமும், 21 அங்குலம் சுற்றளவும் கொண்டுள்ளது. நான்கு வடங்களின் எடை, 4 டன் ஆகும். நடப்பு ஆண்டு, ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. வரும், 16ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல் ஆழித்தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, நாளை காலை 6 மணிக்கு மேல், புதிதாக சீரமைக்கப்பட்ட சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 15ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்