தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு

Added : ஜூன் 23, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல சிலைகள் கைப்பற்றப்பட்டன. அவை எழும்பூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இன்றும் 3 உலோக சிலைகள், 2 சர விளக்குகள் எழும்பூர் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜூன்-201619:07:57 IST Report Abuse
Lion Drsekar கோர்ட்டில் ஒப்படைத்து விட்டால் நாம் ஒவ்வொரு காவல் நிலையத்தின் முன்பும் காணும் புதிய கார்கள் மழை வெய்யிலில் துரு பிடித்து இரும்பு மலையாகி, குப்பைமலையாகி, எது எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மக்கி உரமாகிக்கொண்டு இருப்பது நம் கண்களுக்கு விருந்தாகவது போல் ஆகாமல் இருந்தால் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
23-ஜூன்-201620:52:01 IST Report Abuse
ezhumalaiyaanதீனதயாளன் கோடவுனுக்கு பதிலாக அரசு கோடவுனில் தூங்கப்போகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை