தீனதயாளன் கிடங்கில் 200 சிலைகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீனதயாளன் கிடங்கில் 200 சிலைகள் ஆய்வு

Added : ஜூன் 30, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தீனதயாளன் கிடங்கில் கைப்பற்றப்பட்ட 200 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டதாக மத்திய தொல்லியல்துறையின் தென்மண்டல இயக்குநர் சத்தியபாமா கூறியுள்ளார். மேலும்அவர், ஆய்வு செய்த 200 சிலைகளில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை. சில சிலைகள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை