கிரானைட் வழக்கு: அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் வழக்கு: அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம்

Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம்

மேலூர்: கிரானைட் மோசடி குறித்த வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு, கொட்டாம்பட்டி பகுதிகளில் பி.ஆர்பி., பி.டி.எஸ்., ஆனந்த் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, கிரானைட் கற்களை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், போலீசார் மேலூர் கோர்ட்டில் 2480 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், இந்த நிறுவனங்களால் அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05-ஜூலை-201618:53:07 IST Report Abuse
நக்கீரன் பல லட்சம் கோடி இழப்புகளை வெறும் ஆயிரம் கோடிகளில் கொண்டு வந்தாகிவிட்டாயிற்று. இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் மறந்த பின் இது ஆதாரமில்லாத வழக்கு என்று சொல்லி தள்ளுபடி செய்துவிடலாம். தேவைப்பட்டால் அவனுக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த முட்டாள், ஏமாளிக்கூட்டங்கள் கேள்வி எதுவும் எழுப்பப்போவதில்லை. சாதாரண மனிதன் என்று முதலமைச்சரை என்று சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் முடிகிறதோ அப்போதுதான் இந்த அவலங்கள் நீங்கும்.
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
05-ஜூலை-201616:25:16 IST Report Abuse
S ANBUSELVAN இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்தும் இதே செய்தி வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது என்று வரும். (2G, அம்மாவின் சொத்துகுவிப்பு வழக்கு போல ).
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-ஜூலை-201614:49:08 IST Report Abuse
GB.ரிஸ்வான் இதில் கண்டீப்பாக ஊழல் விஞ்ஞானி கருணாவின் பங்கு இருக்கும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X