மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்| Dinamalar

மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்

Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மத்திய அமைச்சரவை, 5 பேர் நீக்கம்

புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் 19 பேரை புதிதாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து 5 இணையமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பரிந்துரையை தொடர்ந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

01. பஞ்சாயத்து துறை இணையமைச்சராக இருந்த நிகல்சந்த் மேகாவால். இவர் ராஜஸ்தான் மாநிலம் காங்காநகர் தொகுதியிலிருந்து தேர்வானவர். இவர் மீது கற்பழிப்பு புகார் உள்ளது.
02. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக இருந்த ராம் சங்கர் கதாரியா. இவர் உ.பி., மாநிலம் ஆக்ரா தொகுதியிலிருந்து தேர்வானவர்.

சரிவர செயல்படாத 5 அமைச்சர்களை பிரதமர் மோடி அதிரடியாக நீக்கியுள்ளார்.

03. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர்லால் ஜாட், இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர்.
04. மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சராக இருந்த மனுசுக்பாய் டி வாசவா. இவர் குஜராத் மாநிலம் நர்மதா தொகுதியிலிருந்து தேர்வானவர்
05. விவசாயத்துறை இணையமைச்சர் எம்.கே.குந்தாரியா. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியிலிருந்து தேர்வானவர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
05-ஜூலை-201617:35:08 IST Report Abuse
Barathan சு சா விற்கு நிதி அமைச்சர் கொடுத்திருக்கலாம் ..........
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
06-ஜூலை-201606:19:35 IST Report Abuse
Renga Naayagiஎல்லாரையும் சுசு போக வைத்து விடுவார்...
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
05-ஜூலை-201616:26:56 IST Report Abuse
Chandramoulli தமிழ் நாட்டில் இருக்கும் மந்திரிக்கு எந்த ஆபத்தும் இல்லை . நிம்மதியாக தூங்கட்டும் அடுத்த மந்திரி சபை மாற்றம் வரை .
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-ஜூலை-201614:51:35 IST Report Abuse
GB.ரிஸ்வான் யார் இருந்தால் என்ன யார் போனால் என்ன? இந்த மந்திரிகளால் சாதாரண பொதுஜனத்துக்கு என்ன லாபம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X