ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம்

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜாகிர் நாயக் , வெங்கையா சூசகம்

புதுடில்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-ஜூலை-201607:05:10 IST Report Abuse
K.Sugavanam எல்லா மதங்களிலும் இத்தகைய மத போதகர்கள் இருக்கிறார்கள்.அவர்களை கட்டுப் படுத்தி மக்களிடையே அமைதியும் நம்பிக்கையும் சகோதரத்துவமும் தழைக்க உதவ வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.மக்களும் தங்கள் புத்தி கூர்மையால் இத்தகையோரை அலட்சிய படுத்தினால் இவர்கள் தானே காணாமல் போவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
ragunathan - chennai,இந்தியா
08-ஜூலை-201606:27:38 IST Report Abuse
ragunathan Dr. Zakir Naik's speech may be unaccep to some people. But he is not a criminal. Many people from all religion clear doubts about God from his question-answer session. It is upto the people to accept or ignore his points. Attacking him is nothing but politics _ only to lure Hindu votes.
Rate this:
Share this comment
Cancel
Mohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூலை-201604:25:48 IST Report Abuse
Mohammad rafi இது எல்லாம் காலத்தின் கட்டாயம் ......
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
07-ஜூலை-201623:52:08 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) மதங்களை பற்றி பேசுவதால், நானும் கலந்துகொள்கிறேன். நான் வாதிட்டவரை, பல முஸ்லீம்கள் கூறும் விஷயங்கள் இவை தான். (1) கடவுளுக்கு உருவம் இல்லை - ஹிந்து மத வேதங்களின் படி, கடவுளுக்கு இரண்டு நிலைகள் உள்ளன. உருவம் கொண்ட நிலையை சகுனப்பிராமன் என்றும், உருவமில்லா நிலையை நிர்குணபிராமன் என்றும் கூறுவார்கள். மார்கத்தில் கூட, கடவுளுக்கு கெண்டைக்கால் விரல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடவுளுக்கு உருவம் கொண்ட அரியணை (ஆதி சேஷன் அல்லது அர்ஷ்) இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் நம்பாத மார்கத்தினர், மிராஜ் என்னும் பயணத்தையும், அதற்குண்டான ஹதிதுக்களையும் படித்தாலே தெரியும். ஹிந்து மதம் இதை தெளிவாக கூறியுள்ளது (2) கடவுளை மட்டுமே வழிபட வேண்டும் - ஹிந்து மதத்தை பொறுத்தவரை, வழிபடுதல் வேறு வணங்குதல் வேறு. உங்கள் மார்கத்தில், ஆதாமை நோக்கி (ஹிந்து மதத்தில் எமன்) பிற தேவர்கள் வணங்க வேண்டும் என்று கடவுளே கூறியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்று, தேவர்களை வணங்குவது தவறில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள் அல்லது கடவுள் தவறு செய்ய சொன்னார் என்று ஒப்புக்கொள்ளுங்கள். இரண்டும் இல்லையென்றால், உங்கள் குரானில் தவறாக கூறப்பட்டுள்ளது என்று ஒப்புக்கொள்ளுங்கள். (3) முகமது தான் கடைசி தூதர் - உங்கள் மத நம்பிக்கையின்படி, சுமார் 1,24,000 தூதர்கள் வந்துள்ளார்கள் (கிறிஸ்தவ மதத்தின் படி பைபிளில் 1,44,000 தூதர்கள்). அவர்கள் யார் யார் என்கிற முழு விபரம் எதிலும் இல்லை. சரி, விசயத்திற்கு வருவோம்.. பகவத் கீதையில் "சம்பவாமி யுகே யுகே" என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள், இந்த உலகம் அழியும்வரை ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை, கடவுள் (புனித நூல்கள் வாயிலாக) உருவெடுப்பார் என்பது. பைபிளில், ஒவ்வொரு 999 வருடங்களுக்கு பிறகும், நன்மையை நிலைநாட்ட, கடவுள் ஒரு திசை நோக்கி செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. முகமதியர்கள் இதையே தான் கூறுகிறார்கள். சீக்கிய மதகுரு நானக், தன்னை தூதர் என்று தான் கூறினார். உங்கள் மதத்தை தவிர, வேறு எந்த நூல்களிலும் இதற்குண்டான ஆதாரம் இல்லை. தேவைப்பட்டால், இன்னும் ஆதாரங்கள் கொடுக்க நான் தயார்..
Rate this:
Share this comment
abu lukmaan - trichy,இந்தியா
08-ஜூலை-201607:56:14 IST Report Abuse
abu  lukmaanகடவுளுக்கு உருவம் உண்டு. கடவுளை மொஹம்மட் நபி உட்பட யாரும் பார்த்ததில்லை. அதனால் யாரும் பார்க்காத கடவுளுக்கு உருவம் செய்து செய்து வழிபடவோ, வணங்கவோ கூடாது. கடவுளை சிந்தனை அறிவால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். புலன்கள் அறிவால் இறைவனின் படைப்புகளை ஆராச்சி செய்து கடவுளை புரிந்து கொள்ள முடியும். ஆதாம் என்பவர் முதல் மனிதர். தேவர்களை விட மனிதன் பகுத்தாய்வால் சிறந்தவன். அதை ஆதாம் நிரூபித்ததால் இறைவன் தேவர்களையும், வேதாள இனத்தையும் ஆதாமை வணங்க சொன்னான்.இது கடவுளின் கட்டளை என்பதால் தேவர்கள் வணங்கினர். வேதாள இனத்தில் இருந்த இப்லிஸ் என்பவன் வணங்க மறுத்தான். அதனால் இப்லிஸ் கடவுளின் கட்டளையை மீறியதால் தீய சக்தி(சைத்தானாக ) மாறி விட்டான். அவன் இறைவனிடம் மன்னிப்பும் கேக்க வில்லை. உலகம் அழியும் வரை அவனுக்கு அவகாசம் வழங்க பட்டு உள்ளது.1,24,000 தூதர்கள் வந்துள்ளார்கள் என குரானில்,ஹதீஸில் எங்கும் குறிப்பிட வில்லை.யாரோ விட்ட பொய் ஆகும். எல்லா சமுதாயத்தவர்க்கும் வேதங்கள், சிறிய ஏடுகள் வழங்க பட்ட தூதர்களையும்( ரசூல் ),ஞானம் மட்டும் வழங்க பட்ட ஞானிகளையும்( நபி ), வேதம் மற்றும் ஞானம் (ரசூல் மற்றும் நபி ) பட்ட அனுப்பி உள்ளதாக குரானில் உள்ளது . மொஹமட் நபி மற்றும் ரசூல் ஆவார் ....
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
08-ஜூலை-201620:27:32 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)கடவுளை யாரும் பார்த்ததில்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள் ? இஸ்லாமிய அறிஞர்களால் கடவுளை காண முடியவில்லை. அதனால், யாரும் பார்த்ததில்லை என்று கூறுகிறீர்கள். ஹிந்து மத ஞானிகள் கடவுளை பார்த்து, ஏழு சொர்கங்கள் (சூரிய மண்டலத்தில் ஏழு கிரகங்கள்) அதற்கு மேல் ஏழு தலை கொண்ட ஆதிசேஷன், அவருக்கு மேல் வீற்றிருக்கும் இறைவன் என்று ஒவ்வொரு விசயத்தையும் கூறியுள்ளார்கள். உங்களுக்கு சந்தேகமிருந்தால், விஷ்ணுபுராணத்தை பாருங்கள். கடவுளின் கட்டளையால் தான் தேவர்கள் எமனை வணங்கினர் என்றுதான் நானும் கூறுகிறேன். அப்படியென்றால், கடவுளை பொறுத்தவரை ஒரு காரணத்திற்காக தேவர்களை வணங்குவது தவறில்லை என்று தான் நானும் சொல்கிறேன். தேவர்களை விட மனிதன் பகுத்தாய்வால் சிறந்தவன் என்றால், மண்ணால் செய்யப்பட்ட எமனை/ஆதாமை நோக்கி வணங்க சொல்லாமல், பூமிக்கு வந்தவுடன் ரத்தமும் சதையுமாக இருந்தவரை வணங்க சொல்லியிருப்பார். உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல பேசுகிறீர்களா ? நான் தனிப்பட்ட முறையில் பகவத் கீதையும் பைபிளின் சில வரிகளையும் படித்துள்ளேன். அதில் 1,44,000 தூதர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் மாதத்தில் கூறப்படவில்லை என்றால், அது பொய் என்றாகிவிடாது....
Rate this:
Share this comment
Cancel
palaniswamy eswaran - coimbatore,இந்தியா
07-ஜூலை-201622:07:40 IST Report Abuse
palaniswamy eswaran இறைவனை அறிந்து கொள்ள முயற்சியுங்கள் சகோதரர்களே ...
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
07-ஜூலை-201622:01:49 IST Report Abuse
Sahayam சாஹிர் நாயக் ஒரு மிக பெரிய குழப்ப வாதி.
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
08-ஜூலை-201608:03:42 IST Report Abuse
nallavanஆமாம் சிந்திக்க திராணி இல்லாதவர்கள் குழம்பித்தான் போய் விடுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
VZFAIYAZAHMED - chennai,இந்தியா
07-ஜூலை-201620:42:07 IST Report Abuse
VZFAIYAZAHMED நாய் படம் போட்டு கருத்து எழுதி இருப்பவரின் உடம்பெல்லாம் விஷம் உள்ளது போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Jayakumar Krishnamurthi - Secunderabad,இந்தியா
07-ஜூலை-201619:35:09 IST Report Abuse
Jayakumar Krishnamurthi சூசகமே வேண்டாம் சட்டு புட்டுன்னு தூக்கி உள்ளே போடுங்கள்.உபி தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது.காங்கிரஸ் கட்சி மாதிரி நீங்களும் 'செக்குலர்' வேஷம் போட்டிங்கனா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் காங்கிரஸ் மாதிரி சங்கு தான்.
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
08-ஜூலை-201608:15:42 IST Report Abuse
nallavanஅறிவுபூர்வமாக பேசும் ஜாகிர் நாயக்கை பிடித்து உள்ளே போடுவதற்கு முன்னாள் அராஜகமாக பேசி கலவரத்தை உண்டுபண்ணி பல ஆயிரம் மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த RSS தலைவர்களையும் மதவெறி பிடித்த சாமியார்களையும்லே சட்டுபுட்டுன்னு புடிச்சு உள்ளே போடணும்.செய்யுமா இந்த அரசு.?...
Rate this:
Share this comment
Jayakumar Krishnamurthi - Secunderabad,இந்தியா
09-ஜூலை-201620:12:56 IST Report Abuse
Jayakumar Krishnamurthiஅறிவு பூர்மாக பேசுவதால்தான் கனடா, மலேசிய போன்ற நாடுகள் அவருக்கு உள்ளே நுழைய தடை போட்டுச்சாம்,...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Sheik Jahir Hussain - Thirumullaivasal,இந்தியா
07-ஜூலை-201619:03:50 IST Report Abuse
Mohamed Sheik Jahir Hussain முதலில் ஜாகிர் நாயக் போன்ற நல்லவர்களை பற்றி பேசவே R S S போன்ற அமைப்பினருக்கு தகுதியே இல்லை.
Rate this:
Share this comment
abu lukmaan - trichy,இந்தியா
07-ஜூலை-201620:42:04 IST Report Abuse
abu  lukmaanமொஹம்மட் நபியை பற்றி விமர்சனம் வந்த போது பொறுமையாக பதில் கூறினார் . அல்லது வாய் மூடி அமைதியாக இருந்தார் .ஜாகிர் நாயக் என்பவர் ஒரு சாதாரண மத போதகர் . நிச்சயம் விமர்சனம் வரவேற் தக்கதே .அதற்கு அவர் பதில் அளிப்பார் . உங்களை போன்ற ஆட்கள் வீர வசனம் பேச வேண்டாம் ....
Rate this:
Share this comment
abu lukmaan - trichy,இந்தியா
07-ஜூலை-201620:56:02 IST Report Abuse
abu  lukmaanஇந்துக்களில் , பிஜேபி யிலும் , R .S .S யிலும் நமக்கு முன் வேதம் கொடுக்க பட்டவர்களும் , ஸாபியீன்களும் , முஸ்லிகம்களிடத்தில் பிரச்சனை பண்ணாதவர்களும் உள்ளனர் . தேவை இல்லாமல் அவர்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் . எல்லோரையும் நன்றாக அறிந்தே தான் இறைவன் படைத்துள்ளான். ரிக்,சாம, அதர்வண ,யஜுஈர் , BIBLE , தோராஹ் , இன்னும் பெயர் சொல்ல படாத வேதாந்தகளையும் ,ஏடுகளையும் நம்புவது ஒரு முஸ்லிம் நம்பிக்கைகளில் ஒன்று . இறைவனையும் ,தேவர்களையும் , , வேதங்களையும் , இறை தூதர்களையும், விதியையும் நம்புவது ஒவ்வரு முஸ்லிம்களின் நம்பிக்கையாகும் . நம்பிக்கை கொண்டு நீங்கள் இஸ்லாத்திற்கு வர வில்லையா?...
Rate this:
Share this comment
Serma raj - Chennai,இந்தியா
07-ஜூலை-201623:24:45 IST Report Abuse
Serma rajஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாகி குண்டு வைக்கவேண்டும் என்று கூறியவர் இவர். இது சரியா? தமிழக முஸ்லிம்களே இதை ஒத்து கொள்வீர்களா?...
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
07-ஜூலை-201623:29:47 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)நானும் அவரது பேச்சை கேட்டுள்ளேன். ஒருவர், எதற்காக உங்கள் நபி ஆறு வயது ஆயிஷாவை காட்டினார் என்று கேட்டதற்கு, "ஆயிஷாவின் தகப்பன் அபூபக்கருக்கே அதைப்பற்றி கவலையில்லை, உங்களுக்கு என்ன ?" என்று கேட்டவர். ஒரு விஷயம் தவறு என்று கூறினால், அது தவறே இல்லை என்று கூறிவிட்டால், அது கடவுளின் வார்த்தை என்றாகி விடுகிறது. அதே போல தான், பிறர் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் என்று கூறிவிட்டு, இவர்களின் தூதர் மட்டும் சுமார் 13 மனைவிகள் வரை காட்டினார். கேட்டால், அதற்கு கடவுள் அனுமதி கொடுத்துவிட்டார் என்று கூறியவர் இந்த நாயக். மதம் மாறிவிட்டால், பெற்ற பிள்ளையாக இருந்தாலும் பெற்றோருடனான உறவு அறுந்துவிடும் என்று கூறுபவர். எதை கேட்டாலும், அது அவர்கள் மார்க்கத்தின்படி தவறே இல்லை, எல்லாம் கடவுள் அனுமதி கொடுத்துவிட்டார் என்று கூறுபவர்களிடம் என்ன நியாயம் கேட்கமுடியும் ? கடவுள் அனுமதி கொடுத்ததை யாரும் நிரூபிக்க முடியாது என்பதால், இப்படி பேசுகிறார்கள்.....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
08-ஜூலை-201601:09:45 IST Report Abuse
கதிரழகன், SSLCஅபு அதெப்படிங்க, நாலு வேதத்தையும் நம்பணும் ன்னு சொல்லுறீய. ஆனா அந்த வேதம் படிச்ச அய்யருங்களுக்கு அல்லா சொர்க்கம் தரமாட்டாருன்னும் சொல்லு ரீயா? கொளப்புறீயளே. நீங்க துக்ளக் அதிகம் படிச்சீயளோ?...
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
08-ஜூலை-201607:54:47 IST Report Abuse
nallavanவேதங்களை படித்தால் மட்டும் போதாது.அதன்படி வாழ வேண்டும்.இது முஸ்லீம்களுக்கும் பொருந்தும்....
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
07-ஜூலை-201618:45:46 IST Report Abuse
Arivu Nambi இவரை இத்தனை நாளும் வெளியே விட்டு வைத்திருப்பது ஏன்? இந்துக்கள், கிறிஸ்து, புத்திஸ்ட் கடவுள்களைப் பற்றி பேசுவதை எப்படி மஹாராஷ்டிரா மற்றும் மத்திய அரசுகள் கேட்டுக் கொண்டு வாயைமூடி மௌனமாக இருக்கிறது? பயமா?
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
07-ஜூலை-201620:28:55 IST Report Abuse
nallavanஉம்முடைய கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவருடைய பேச்சை கேளும். அவருடைய கூட்டத்திற்கு இஸ்லாமியர்களை விட மற்றவர்கள் தான் அதிகம் வருகிறார்கள்.கடவுள் கொள்கையைப்பற்றி தெளிவு பெறுகிறார்கள்....
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
07-ஜூலை-201621:11:21 IST Report Abuse
Shriramநாயக் கால் நாயக் ..ஹாஹா இவ பேச்சு கேட்டு மயங்கிட்டாங்களா .?aattumoolaikkoottam...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
07-ஜூலை-201622:22:56 IST Report Abuse
Agni Shiva@ நல்லவன். "கடவுள் கொள்கையைப்பற்றி தெளிவு பெறுகிறார்கள்". ஒரே ஒரு கேள்வி. இதற்கு பதிலாக எல்லாம் அல்லா அறிந்திருக்கிறான் என்று கூறி விடாதீர்கள் அல்லது நான் தவறாக கூறுகிறேன் என்று தோசையை மாற்றி விடாதீர்கள். கேள்வி இது தான். ஏற்கனவே 27 மனைவிகள் ( பெரும்பாலானவர்கள் சண்டைகள் மூலம் கிடைக்கப்பெற்றவைகள்) இருக்கும் போதும் தனது 59 வயதில், ஆயிஷா என்ற சிறு 7 வயது பெண்குழந்தையை திருமணம் செய்து அதை 8 ஆண்டுகளிலேயே ( 15 வயதில்) விதவை ஆக்கி விட்டு சென்றதின் காரணம் என்ன? உங்கள் கடவுளினால் ஒரு வயது வந்த 15-20 வயது பெண்ணை அவருக்கு காண்பித்திருக்க முடியாதா?...
Rate this:
Share this comment
nallavan - tiruchy,இந்தியா
08-ஜூலை-201607:46:19 IST Report Abuse
nallavan@அக்னி சிவா அவர்களே, அன்னை ஆயிஷா அவர்களுக்கு 9 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு தனது 12 வயதில்தான் முஹம்மத் நபி(ஸல்)அவர்களோடு குடும்பம் நடத்த அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அன்றய கால வழக்கப்படி அரபுலகத்தில் இது ஒரு சாதாரண நிகழ்வு.இந்த காரணத்தை வைத்து நபியவர்களை நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்கள் என்றால் தன்னுடைய இளமை பருவத்தில் 25 வயதில் தனது முதல் திருமணமாக 40 வயதுடைய விதவையை அதுவும் இரண்டு பேர்களுக்கு திருமணம் செய்து இரண்டு கணவன்மார்களும் இறந்துவிட்ட பின் மூன்றாவதாக திருமணம் செய்து தனது வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டு சுமார் 26 ஆண்டுகாலம் அன்னை கத்தீஜாவோடு ஒரே மனைவியோடு வாழ்க்கை நடத்தினார்களே இந்த நிகழ்வு உங்கள் மனதில் எங்கள் நபியை பற்றி உயர்வை ஏற்படுத்துகிறதா என்று பாருங்கள்.நீங்களோ அல்லது உங்கள் மகன்களுக்கோ இதுமாதிரி 15 வயது வித்தியாசத்தில் ஒரு விதவையை திருமணம் செய்வீர்களா என்பதையும் உங்கள் நெஞ்சோடு கேட்டுக்கொள்ளுங்கள்.அடுத்து அவர்களுக்கு 9 மனைவிமார்கள்தான். அதிலே அன்னை ஆயிஷா மட்டும்தான் கன்னிப்பெண்.மற்றவர்களெல்லாம் விதவைகள்தான்.இவர்களை திருமணம் செய்ததிலும் ஒவ்வொரு பின்னணி நிகழ்வுகள் இருக்கின்றன ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை