சென்னையில் 17 ரவுடிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 17 ரவுடிகள் கைது

Added : ஜூலை 12, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை நகரில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கூலிப்படை கொலைகளை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தலைமறைவாக இருந்த ரவுடிகளின் பட்டியலை உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு ரவுடிகள் கண்காணிப்பு போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து பல ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணீர் காட்டிய முகேஷ்,தினேஷ்,சுரேஷ்,ராஜேஷ், உள்ளிட்ட 17 ரவுடிகளை கடந்த ஒரு வாரத்தில் கைது செய்துள்ளனர்.மேலும் சில ரவுடிகளின் பட்டியலை சேகரித்து வருகின்றனர்.இதில் சில அதிர்ச்சி தகவல் வெளியே வந்துள்ளது. சென்னை ரவுடிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட ரவுடி பட்டியல் தயார் செய்து விரைவில் பெரிய அளவில் களை எடுக்க பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Gopalan - Chennai,இந்தியா
13-ஜூலை-201607:44:38 IST Report Abuse
Narayanan Gopalan இனி ஒரு கொலை கூட விழாமல் இருந்தால் மட்டுமே நம்ப முடியும்
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-ஜூலை-201620:57:37 IST Report Abuse
Rajendra Bupathi என்னடா அது அந்திராவுக்கு போனவங்கள்ளாம் அதுக்குள்ளேயா வந்துட்டாங்க. பின்னே மாமூல் கொறையாதா?
Rate this:
Share this comment
Cancel
$$$$ - $$$$,இந்தியா
12-ஜூலை-201616:01:25 IST Report Abuse
$$$$ டேய் ..நீங்க எல்லாம் ஆந்திராவுக்கு போகலையா ? ..கவருமெண்டு அப்படித்தான் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்..
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-ஜூலை-201620:58:14 IST Report Abuse
Rajendra Bupathiபோனாங்க ஆனா போவுல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X