போலீசாருடன் டிராபிக் ராமசாமி வாக்குவாதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாருடன் டிராபிக் ராமசாமி வாக்குவாதம்

Added : ஜூலை 17, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
17-ஜூலை-201617:27:52 IST Report Abuse
vnatarajan தமிழ் நாட்டில் உணமையான தூய்மையான அரசியல்வாதியென்றால் அது திரு டிராபிக் ராமசாமியேதான் இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக நின்று போராடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X