உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம்

Added : ஜூலை 31, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிரம்

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 23ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. இதற்கு கடும் போட்டியை தர தி.மு.க.,வும் தயாராக உள்ளது. கடந்த பட்ஜெட்டின் போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்த தமிழக அரசு இதற்கு நிதி ஒதுக்கீடும் செய்தது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த ரூ.183 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு, 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் நேர்முக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்துக்கு உதவி இயக்குநராக நக்கீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலை நடத்துவுதில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baski - Chennai,இந்தியா
31-ஜூலை-201612:44:41 IST Report Abuse
baski 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் நேர்முக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.....அவ்ளோதான் ரிசல்ட் வந்துருச்சி....
Rate this:
Share this comment
Cancel
v.subramanian - madurai,இந்தியா
31-ஜூலை-201611:53:14 IST Report Abuse
v.subramanian இன்னும் சிறிது நாட்களுக்கு கட்சிகளின் வீர முழக்கம் கேட்கலாம். ஆனால் எல்லாம் ஒரு அமானுஷ்ய சக்தியினால் தான் முடிவு செய்யப்படுகிறது என்று தெரிகிறது. அதனால் ஒரு பொது இடத்தில சீட்டு குலுக்கி தேர்தெடுத்து விடலாம். பணம் மிச்சம் மனித உழைப்பு மிச்சம்
Rate this:
Share this comment
Cancel
abu lukmaan - trichy,இந்தியா
31-ஜூலை-201610:34:42 IST Report Abuse
abu  lukmaan வலது கை கொடுப்பதை ( லஞ்சம் ) இடது கை அறியாமல் ( தேர்தல் கமிஷன் ) பணம் கொடுப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X