மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு| Dinamalar

மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு

Added : ஆக 13, 2016 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு

லக்னோ : சர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற உத்திரபிரதேச அமைச்சர் ஆசாம் கான், தற்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களிடையே கருத்து தெரிவித்த ஆசாம் கான், இந்தியாவில் மோடியும், பிரதமர் மோடியின் நண்பரான ஒபாமா அமெரிக்காவிலும் இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.
இஸ்லாமியர்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். இது எங்கு முடியும் என தெரியவில்லை. உ.பி.,யில் சட்ட ஒழுங்கு சீராக தான் உள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-ஆக-201620:57:02 IST Report Abuse
Swaminathan Chandramouli கோரி முஹம்மது இந்தியாவில் படை எடுத்து வடக்கில் இருந்து எல்லா இந்து கோயில்களையும் தாக்கி சின்னாபின்ன படுத்தி கடவுளர்களின் விக்கிரஹங்களை உடைத்து நகைகள் , அணி கலன்கள் பொற்காசுகள் வெள்ளிக்காசுகளை கொள்ளை அடித்து பிறகு அவன் தனது தானை தலைவன் மாலிக் கபூரை தென்னாட்டுக்கு போய் அங்கே உள்ள நமது கோயில்களை கொள்ளை அடிக்கச்சொன்னான். மதுரை வழியாக ராமேஸ்வரம் போய் அந்த கோயில்களை கொள்ளையடித்தான்.தென்னாட்டு மக்களை மிரட்டி அவர்களின் உடமைகளையும் கொள்ளை அடித்தான். தனது ஒரு கையில் குரானையும் மற்றறொரு கையில் வாளையும் வைத்துக்கொண்டு மக்களை பார்த்து கத்தியா குரானா எதுவேண்டும் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள குரானைத்தேர்ந்து எடுங்கள் உங்கள் உயிரை பற்றி கவலை இல்லை என்றால் என்னுடைய வாளால் கொல்லப்படுவீர்கள் என்றான் . உயிர் பிழைக்க மக்கள் குரானை தேர்ந்து எடுத்தனர் முஸ்லீம் களாக மாறிவிட்டனர் . இப்படித்தான் நமது இந்துக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-ஆக-201608:55:06 IST Report Abuse
Agni Shiva @நடராஜன் அவர்களே. அதற்க்கு உங்களிடம் 15- 15 குதிரைகளும், கொள்ளையடிப்படிப்பதில் பங்கு அது பெண்கள், பெண் குழந்தைகள் உட்பட என்ற ஒப்பந்த அடிப்படையில் உள்ள 50-60 கொள்ளைக்காரர்களும்,வாள், கோடாரி, கத்தி,கல் போன்ற ஆயுதங்களும் இருந்திருந்தால் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னாள் நீங்களும் தான் இறை தூதன் மட்டுமின்றி நீங்கள் சொல்வது , செய்வது எல்லாமே இறைவனின் அனுமதி பெற்று தான். சுமார் 200 ஆண்டுகள் கழித்து உங்களின் முட்டாள்தனங்கள் புனித புத்தகம் என்ற பெயரில் கதை கட்டப்படும். நிகழ் காலத்திற்கு வாருங்கள். பயங்கரவாதிகளை கொன்று அதன் மூலம் ஒரு சில விதவைகளுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால், இதை விட சிறந்த சமுதாய பணி வேறு ஒன்றுமே இருக்க முடியாது. உலகில் பிறக்க இருக்கிற பயங்கரவாத சாத்தான்களை இந்த உலகில் பிறக்காமல் செய்வதை விட வேறு என்ற உதவியை நீங்கள் இந்த பூவுலகிற்கு செய்து விட முடியும்? வீரமிக்க இந்திய இளைஞர்கள் இதற்காக களத்தில் இறங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஆக-201606:39:04 IST Report Abuse
Cheran Perumal உலக மக்களை இஸ்லாமியர்கள் மற்றும் பாபிகள் என்று பிரித்ததே இவர்கள் மதம் மனித இனத்துக்கு செய்த துரோகம். தந்தையே என்றாலும் தர்மம் அல்லாததை சொன்னால் மகன் கேட்க வேண்டியதில்லை என்று ஒரு மதம் போதிக்கிறது. ஆனால் இவர்கள் மதமோ அதர்மத்தை போதிக்கிறது என்று தெரிந்தே அதை பற்றி நிற்கிறார்கள் அல்லது அது சொல்வதுதான் தர்மம் என்று அடித்து சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
14-ஆக-201602:51:05 IST Report Abuse
vaaimai ஏராளமான முஸ்லிம்கள் உலகம் எங்கிலும் மற்றவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் நிலவரம். இவர் நடப்பைத் தலை கீழாக மாற்றிச் சொல்கிறார். என்ன கோரமான நகைச்சுவை
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
14-ஆக-201601:46:42 IST Report Abuse
Sambasivam Chinnakkannu இஸ்லாமிய மத குருக்கள், இதுபோன்ற ஆளை அடங்க சொல்ல வேண்டும். இவனை போன்றவர்களின் பேச்சால் இஸ்லாமியர்களுக்கு பிரச்சினையைத்தான் ஏற்படுத்துகிறான். இவன் எல்லாம் அமைச்சர்,அதுவும் அரசு சம்பளம், சலுகைகளை அனுபவித்து கொண்டு இப்படி பேசும் அயோக்கியர்களை காட்சிகள் காவல் காப்பது அவர்களின் எச்சில் காசை தின்ன ,,,????
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
13-ஆக-201623:06:13 IST Report Abuse
Shriram இப்போ நான் டெய்லி பிரெட்சொம்மத்துக்கு சொன்னதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?ஆயிலை கண்டு பிடிச்சு இன்னிக்கி சோறு போடுறவன் வெள்ளைக்காரன். மோட்டார் வாகனங்களை கண்டுபிடிச்சி வாழவெக்கறதும் அவன்தான். .புண்ணாக்குங்களா நீங்க படிச்சாதான் முன்னேற முடியும். .இனிமே ஆயில் யுகம் அழிந்தால் பன்றிகள் போல் கும்பலாக போய் கொள்ளையடிக்கவும் முடியாது .சாவச்சிருவாங்க .
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
13-ஆக-201621:45:42 IST Report Abuse
kadhiravan இந்த ஆளு..,பி.ஜே.பி..ல ரெண்டு சன்யாசி இவுங்க பேசுறது பத்திரிக்கை காரங்க வெளியிடாமல் இருந்தாலே போதும்..., விளம்பரத்துக்காக ஏதாவது சொல்லவேண்டியது ..அப்புறம் ..,பத்திரிக்கை திருச்சி எழுதிடிச்சின்னு சொல்லிட வேண்டியது... இன்னும் ரெண்டு நாளு கழிச்சி பாருங்க..,சன்யாசியின் சர்ச்சைக்குரிய அறிக்கை வரும்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
13-ஆக-201620:46:56 IST Report Abuse
Swaminathan Chandramouli இஸ்லாமியர்களால் தான் தற்போதைய உலகின் சமாதானம் சின்னாபின்னமாக்க பட்டு விட்டது . இஸ்லாமிய ஸ்டேட் என்று ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தை உருவாக்கி உலகத்தின் எல்லா அப்பாவி மக்களையும் கொடுமை படுத்து கிறார்கள் . இன்னும் சில வருடங்களில் இந்த கும்பல் உலகத்தையே அழித்துவிடும் அதற்கு முன்னால் இவர்கள் அழிக்கப்படவேண்டும். இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் இங்கு வாழ பிடிக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து விடலாம்
Rate this:
Share this comment
Cancel
shantharam - bangalore  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201620:29:00 IST Report Abuse
shantharam யோவ் என்னய்யா மாற்றி சொல்கிறாய், முஸ்லிம்களால் தான் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு பெரும் ஆபத்து
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-ஆக-201620:17:49 IST Report Abuse
Pasupathi Subbian மதம் என்பது ஒரு நம்பிக்கை. மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்க்காக இவைகள் நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை, இறைவனை என்றுமே ஒரு மதத்தின் கீழ் வகைப்படுத்த முடியாது. எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன், இந்த உண்மையை இந்துமதம் நன்கு தெளிவு படுத்தி உள்ளது. மற்ற மதத்தினரை என்றுமே புண்படுத்தியோ, அல்லது தாழ்வாக பேசுவதோ கூட இறைவனுக்கு புறம்பானவை என்பது இந்துத்துவ தர்மம். நீங்கள் ஏசுவதும் , பேசுவதையும் கூட புறம் தள்ள இந்துமதம் போதிக்கிறது. என்றுமே இந்துத்துவத்தை வலுக்கட்டாயமாக புகுத்துவதோ, அல்லது மத மாற்றம் செய்வதோ இங்கே தடுக்கப்படுகிறது. இந்திய முன்னோர்களை கொண்டு வழிவந்து, நடுவில் தடம் மாறிய நண்பர்கள் என்றுமே இந்த ஆதாரத்தை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்களோ. இங்கே பரம்பரை இஸ்லாமியர்களோ, அல்லது கிறிஸ்துவர்களோ இல்லை. எல்லாமே நடுவில் பிரிந்தவர்கள் என்பது உண்மை.
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
14-ஆக-201602:09:14 IST Report Abuse
vadiveluஇதில் கொடுமை என்னவென்றால், இந்த கேடு கெட்ட சுயநல அரசியல்வாதிகள் ஓட்டுக்காக இந்துக்கள் என்றாலே பார்பனர்கள்தான் என்று , மற்ற சகோதரர்களை நம்ப வைத்து விட்டார்கள்.அவர்களும் அப்படியே இந்துக்களை வசை பாடுகிறார்கள், இழிவும் படுத்து கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை