தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னர் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னர் நியமனம்

Updated : ஆக 31, 2016 | Added : ஆக 31, 2016 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னர் நியமனம்

புதுடில்லி : தமிழக கவர்னர் ரோசைய்யாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் பொறுப்பிலிருந்து ரோசைய்யா விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னராக ரோசைய்யாவே மீண்டும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிதாக பொறுப்பு கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்ட்ர கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கவர்னராக உள்ள ஓம் பிரகாஷ் கோஹ்லி, மத்திய பிரதேச கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
01-செப்-201604:24:41 IST Report Abuse
Tamilselvan தமிழ்நாட்டில் உள்ளவரை தமிழ்நாட்டில் கவர்னர் ஆக போட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-செப்-201602:34:24 IST Report Abuse
s t rajan எழுதிக் கொடுத்ததை அசெம்பிளியில் படித்து விட்டு, துணிக கடை, நகைக்கடை திறந்து வைத்து எந்தக் கவலையும் இல்லாம இருக்க ஒரு போஸ்ட். - இப்படி ஒரு பொம்மை போஸ்ட் தேவை தானா.
Rate this:
Share this comment
Cancel
Vasan - Kumbai,இந்தியா
01-செப்-201601:49:56 IST Report Abuse
Vasan ஏன் கனிமொழி அல்லது பிரேமலதாவை போடக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
31-ஆக-201618:23:04 IST Report Abuse
VELAN S கவர்னரே வேண்டாம் , எல்லா வேலையும் கவர்னர் இல்லாமலே நடக்கும்.. ஒரு வேலையும் செய்யாம இருப்பவர்தான் கவர்னர் , எனக்கும் , ஒரு வேலையும் செய்யாம நல்ல தூங்க தெரியும் , என்னய கவர்னரா போடுங்களேன்யா , என்ன நான் சொல்றது .
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
31-ஆக-201617:46:47 IST Report Abuse
JAY JAY டெல்லியில், பாஜகவிற்கு கெஜ்ரியை வைத்து காங்கிரஸ் கொடுக்கும் குடைச்சலுக்கு பழி வாங்கவே ,நம்ம பாண்டி நாசா க்கு , கிரனை வைத்து குடைச்சல் கொடுக்கிறது பாஜக.... பாவம் இவர்களின் பழி வாங்கும் படலத்தில் உண்மையிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது நம்ம கைப்புள்ள நாசா தான்...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
31-ஆக-201617:40:41 IST Report Abuse
Rajendra Bupathi பேடி மேடமும் தமிழ நாட்டுக்கு நியமிக்க வாய்ப்பு இருக்கறதாகவும் சொல்றாங்க?
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
31-ஆக-201617:36:25 IST Report Abuse
சாமி கிரன் பேடி சுப்ரமனிய சாமி சந்திரலேக இவர்களில் ஒருவரை போடலாம்
Rate this:
Share this comment
sundar raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-201618:31:45 IST Report Abuse
sundar rajaபேடி வர சான்ஸ் உண்டு. மற்றவர்கள் வர அம்மா விட மாட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
31-ஆக-201616:34:38 IST Report Abuse
JAY JAY இந்த பொறுப்பு கவர்னர் பதவி முடிந்தவுடன் அந்த பதவிக்கு பலர் காத்திருக்கலாம், ஜோஷி, ஆனந்த் பெண் படேல் , இப்படி... ரோசய்யாவின் லக்கு யாருக்கு அடிக்கப்போகிறதோ?.... ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றாலும் சூப்பர் பதவி....
Rate this:
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
31-ஆக-201617:38:44 IST Report Abuse
சாமிதமிழ் இசை போடலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை