பக்க வாத்தியம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : செப் 12, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பக்க வாத்தியம்

உளறிக் கொட்டிய எம்.பி.,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வளாகத்தில், கேன்டீன், ஏ.டி.எம்., சுகாதார வளாகம் வசதிகள் கொண்ட பொதுமக்கள் பயன்பாட்டு மைய திறப்பு விழா நடந்தது.
கோவை லோக்சபா தொகுதி, எம்.பி., வளர்ச்சி திட்டத்தில் இருந்து, 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டதால், நிகழ்ச்சிக்கு, எம்.பி., நாகராஜன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசுகையில், 'விழாவிற்கு தலைமை தாங்கும், கோவை மாநகராட்சி ஆணையாளர் அமல்ராஜ், ஐ.ஏ.எஸ்., அவர்களே...' என்றார். தொடர்ந்து வார்த்தை
தெளிவில்லாமல் பேசினார். மேடையில் இருந்த, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் நெளிந்தனர்.
நிருபர் ஒருவர், 'அரசு வக்கீலா இருந்தவருல்ல... அதான், கோர்ட்ல வாதாடுனா மாதிரி, மாத்தி மாத்தி பேசுறாரு...' என, 'கமென்ட்' அடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-செப்-201610:10:04 IST Report Abuse
D.Ambujavalli அவர் 'நிதானமாக இல்லாத போது கூட்டத்தை நடத்தியவர்கள் தவறு நம் எம் பி, எம் எல். ஏ கள் எந்த அழகில் இருக்கிறார்கள் என்பது பப்ளிக்காகத் தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X