Power ministers' meeting on October 7 | குஜராத்தில் மின் துறை அமைச்சர்கள் மாநாடு| Dinamalar

குஜராத்தில் மின் துறை அமைச்சர்கள் மாநாடு

Added : செப் 23, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குஜராத்தில் மின் துறை அமைச்சர்கள் மாநாடு

வதோதரா : குஜராத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி(அக்.,7) மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து குஜராத் மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிமன்பாய் சபாரியா தெரிவித்ததாவது: குஜராத் மாநிலம், வதோதராவில் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஸ் கோயல் இம்மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.
இதில் மின்துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியன துறைகள் தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும் உதய் திட்டம், 24 மணி நேர தடையில்லா மின் விநியோகம், கிராமப் புறங்களில் மின் இணைப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjisanji - Chennai,இந்தியா
23-செப்-201621:57:34 IST Report Abuse
Sanjisanji எந்தமாநிலம் முனைப்புடன் செயல்படுகிறதோ அதை அந்த மாநிலத்தில் மைய அரசு நடத்தும் ... நம்ம மாநில அரசு இலவசத்தில் மும்மரமாக இருப்பதால் இலவச மாநாடுகள் அம்மா தலைமையில் இங்கு நடக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-செப்-201616:18:50 IST Report Abuse
Endrum Indian இந்த செய்தி டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு அவசியமற்றது, ஏனென்றால் நமது அ.தி.மு.க. அமைச்சர் கூமூட்டைகள் இதை பகிஷ்காரம் செய்வார்கள், மற்றும் இப்போ தலையாய பிரச்சினை பாட்டியின் உடல் நலம் பெறவேண்டும் விரைவில் என்று காவடி, நெருப்பு சட்டி, தீ மிதித்தல், அலகு குத்துதல், மண் சோறு தின்னுதல், மொட்டை போடுதல் அதிகம் நடத்திய அமைச்சர் யார் என்பது தான்???
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-செப்-201613:58:13 IST Report Abuse
தமிழ்வேல் நம்மாளு போகுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X