பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கை: அமெரிக்கா எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கை: அமெரிக்கா எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2016 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கை: அமெரிக்கா எதிர்பார்ப்பு

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் யூரியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது சூசன் ரைஸ், ஐ.நா., அறிவித்த பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இந்த பிராந்தியத்தி்ல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது . லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியதுடன், யூரிதாக்குதலுக்கு அமெரிக்காவின் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-செப்-201620:16:00 IST Report Abuse
Lion Drsekar திரு மோடி அவர்களுக்கு இந்திய மக்கள் தலை வணங்குகிறோம், இதே போன்று ஜாதி மற்றும் மத வெறியர்களுக்கு எதிராக இதே நடவடிக்கை எடுத்து அவர்கள் நடத்திவரும் பல அமைப்புகளின் மீதும் இதேபோன்று தாக்குதல் நடத்தினால் மட்டுமே இந்த நாடு உருப்படும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக சென்று கொண்டு இருக்கிறது, அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய முடியாத அளவிற்கு இந்த சமூக விரோதிகள் கூட்டு சேர்ந்து கொண்டு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் துணையோடு நீதிமன்றத்தையே முடக்கும் அளவிற்கு சென்றுகொண்டு இருக்கிறது இந்த சுதந்திரத்தின் சுதந்திரம், குருவி காரங்கள் குருவியை சுட்டு தள்ளுவதுபோன்று இதுபோன்று சமூக விரோதிகளை சுட்டால் மட்டுமே இந்த நாடு சுதந்திரம் பெற்றதாக பொருள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Stalin - Chennai,இந்தியா
30-செப்-201601:18:50 IST Report Abuse
Stalinநீங்கள் மத வெறியர்கள் என்று RSS தான சொல்லுகிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
29-செப்-201618:16:48 IST Report Abuse
CHANDRA GUPTHAN இந்த நடவடிக்கை இத்துடன் நிற்க கூடாது. தொடரனும் . சும்மா குண்டு வாங்கி நம் ராணுவத்தினர் இறப்பதைவிட , நம்ம கூட பத்து பாக்கி பன்னிகளும் துணைக்கு வருது என்ற சந்தோஷத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் . கூடவே நம்பிக்கை துரோகம் செய்யும் அந்நிய கை கூலி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மத வெறி மக்கள் எல்லோருக்கும் சீருடை கொடுத்து பாகிஸ்தான் எல்லைக்கருகே காவலுக்கு போட்டு நாட்டை பாதுகாக்க ஆவண செய்யவேண்டும் . ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான் , வந்தேமாதரம்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
29-செப்-201618:05:45 IST Report Abuse
CHANDRA GUPTHAN பாம்புக்கு பால் வாக்கிறதும் , பாக்கிக்கு உதவி பண்ணுவதும் உலக மகா பயங்கரம் என்பதை அமெரிக்கா உணரும் போது நிலைமை கை மீறியிருக்கும் . இருந்தாலும் உள்ளுக்குள்ளே பயம் இருப்பதால் தான் பச்சை பார்ட்டிகளை ஏர்போர்ட்லேயே நிர்வாணமாக்கி (ஷாருக்கான் உட்பட ) 2 நாள் உக்கார வெச்சு உள்ள அனுப்புது . ஐரோப்பாவிலும் இதே நிலை தான் . எவனும் இவங்களை உள்ளே விடலைன்னா கடைசியில் காபா (சவுதிதான்) . அமைதி மார்கத்தினரின் அல்லா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் இல்லைன்னா காபாவுக்குள் தனக்கு துணையாக அத்தனை பேரையும் கூட்டிக்கொள்ளட்டும் . அது ஒன்று தான் பூமிக்கு நிரந்தர அமைதியை தரும் . நம்ம கடவுள் தான் என் பிரார்த்தனைக்கு செவிசாய்க்கவில்லை . அல்லா ( காஃபீர் என்னுடைய ) பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்று அபார நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்படுகிறது . வாழ்க அல்லா. வாழ்க அமைதி மார்க்கம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X