'சார்க்' மாநாடு: நேபாளம் கெஞ்சல் | 'சார்க்' மாநாடு: நேபாளம் கெஞ்சல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'சார்க்' மாநாடு: நேபாளம் கெஞ்சல்

புதுடில்லி:தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், 'சார்க்' அமைப்பில்,
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அடுத்த மாதம், பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.

 'சார்க்' மாநாடு: நேபாளம் கெஞ்சல்

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது, பாக்.,

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவவீரர்கள், 18 பேர் பலியாயினர்; இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளும், 'மாநாட்டில்பங்கேற்கப் போவ தில்லை' என அறிவித்துள்ளன.

இந்நிலையில், தற்போது, சார்க் அமைப்பிற்கு தலைமை வகிக்கும் நேபாள அரசு கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அனைத்து உறுப்பு

Advertisement

நாடுகளும், மாநாட்டில் பங்கேற்று, சார்க் அமைப்பு நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு நேபாள அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-செப்-201615:26:49 IST Report Abuse

இந்தியன் kumarபாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து சார்க் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் .இந்தியா அதை முன்னெடுக்க வேண்டும்.

Rate this:
karthi - MADURAI,இந்தியா
30-செப்-201613:41:44 IST Report Abuse

karthiவேறு நாட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம். ஆனால் பாகிஸ்தானில் வேண்டவே வேண்டாம்..........................................

Rate this:
basha - paris,பிரான்ஸ்
30-செப்-201611:59:54 IST Report Abuse

bashaபாகிஸ்தான் தனிமைப்படுத்தும் இந்தியா முதலில் சார்க் இறு வெளியேறட்டும்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X