என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி| Dinamalar

என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி

Updated : நவ 01, 2016 | Added : அக் 31, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
This was a police encounter. All factors will be taken into consideration during investigation: Yogesh Choudhary, IG

போபால்: என்கவுன்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என ம.பி. மாநில ஐ.ஜி. தெரிவித்தார்.


என்கவுன்டர்


மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து இன்று காலை 8 சிமி பயங்கரவாதிகள் சிறை காவலரின் கழுத்தை அறுத்துக்கொன்று தப்பியோடினர். புறநகரில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து என்கவுன்டர் மூலம் சுட்டுத்தள்ளினர்.


ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன


இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, , சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


8 பயங்கரவாதிகள் பலி


என்கவுட்னர் வீடியோ குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர்.அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-நவ-201610:13:34 IST Report Abuse
Nallavan Nallavan போலி என்கவுண்ட்டராகவே இருக்கட்டுமே ...... போட்டுத் தள்ளப்பட்டவர்கள் உத்தமர்கள் இல்லை .....
Rate this:
Share this comment
amuthan - kanyakumari,இந்தியா
01-நவ-201619:41:21 IST Report Abuse
amuthanஅதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் குற்றவாளிகள் என்றும் சொல்ல முடியாதே. அப்படியானால் பிடிக்கும் போதே சுடவேண்டியதுதானே. நாட்டில் நெறய பேர் உத்தமர்கள் இல்லை தான். அதற்காக சுடவா முடியும்....
Rate this:
Share this comment
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
01-நவ-201610:11:59 IST Report Abuse
amuthan நம்பவே முடியல. தப்பிய கொஞ்ச நேரத்திலே பயங்கர ஆயுதம் எப்படி கிடைத்தது. தப்பும் போது சிறையில் இருந்து எடுத்தார்களா.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
01-நவ-201608:06:05 IST Report Abuse
kundalakesi தப்பித்த கைதிகளுக்கு இரண்டே மணி நேரத்தில் துப்பாக்கி ஆயுதமும், கத்தியும் தயாராய் கொடுத்தவர்கள் யார்?
Rate this:
Share this comment
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
01-நவ-201607:05:18 IST Report Abuse
Arsath Ali என்கவுண்டர் செய்த இடத்தில் இவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது. இப்படித்தான் செம்மரம் கடத்தல் வழக்கில் தமிழர்கள் என்கவுண்டர் செய்த இடத்தில் ஆயுதங்கள் இருந்தது என்று ஆந்திர போலீசும் கூறியது?
Rate this:
Share this comment
Suppan - Mumbai,இந்தியா
01-நவ-201612:00:05 IST Report Abuse
Suppanசிமி அனுதாபிகள்தான் பரவி இருக்கிறார்களே. அவர்கள் திட்டமிட்டுக் கொடுத்திருக்கலாமே. இந்த பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழித்தது நல்லது. இவர்கள் உயிரோடு இருந்து இன்னும் கொலை, குண்டு வெடிப்புக்களைத்தான் நிகழ்த்துவார்கள்....
Rate this:
Share this comment
gopal - Chennai,இந்தியா
01-நவ-201612:17:32 IST Report Abuse
gopalஇறந்தவர்கள் என்ன யோகியர்களா ??? குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட தீவிரவாதிகள் தானே. ஏற்கனவே இவர்கள் ஜெயிலில் இருந்து தப்பியவர்கள் என்பதும் உலகறிந்த செய்தி.. தயவு செய்து இவர்களுக்கு பரிவு கொள்ளாதீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
01-நவ-201606:59:22 IST Report Abuse
Uthiran பி சிதம்பரம்: 8 அப்பாவிகள் சுட்டு கொல்லப்பட்டு விட்டார்கள்.. உடனடியாக மனித உரிமை போராளிககள் களத்தில் இறங்கி உண்மையை கண்டறிய வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-நவ-201604:54:24 IST Report Abuse
Cheran Perumal வந்த செய்தி:காங்கிரஸ் மற்றும் கெஜ்ரி இந்த என்கவுன்டரை கண்டித்துள்ளனர்.வராத செய்தி:பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ தலைவர் காங்கிரஸுடனும், கெஜ்ரியுடனும் நேற்று போனில் பேசினார்.
Rate this:
Share this comment
கணேஷ் - திண்டுக்கல்,இந்தியா
01-நவ-201612:44:03 IST Report Abuse
 கணேஷ் கெஜிரிவால் வச்சாரு பாருங்க ஆப்பு... நம்பி ஒட்டு போட்டவனுக்கு எல்லாம் செம ஆப்பு.... ஊழலை ஒழிக்குறென்னு ஒரு பக்கம் கூவிகிட்டு இருந்து இருந்தாக்கூட., கெஜ்ரிவாலும் நல்லவருனு இன்னு நம்பி இருப்பானுக. அரசியலுக்கு வந்து காங்கிரஸ் கட்சியை விட கேவலமான ஆட்சி செய்யுறாரு... ஆனால் கெஜரிவாளுக்கு ஒட்டு போட்டவனுக்கு செம ஆப்பு கெஜ்ரிவால் கொடுத்துக்கொண்டு இருக்குறார்......
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
01-நவ-201604:45:19 IST Report Abuse
Ravi Manickam (((என்கவுட்னர் வீடியோ குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.))) எங்களுக்கு இந்த வீடியோ வேண்டாம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோ மட்டும் போதும். அனைத்து கட்சி கூட்டம் போல், பாரபச்சமில்லாமல் எங்கள் கட்சி போலீசாரையும் ஆய்வுக்கு சேர்த்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் இந்துதுவா போலீஸ்,காவி போலீஸ் என்று கூச்சலிட்டு இந்த விசாரணையை நடக்கவிடமாட்டோம் இப்படிக்கு, அமுல் பேபி மற்றும் கேசரி வாலு.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
31-அக்-201623:22:15 IST Report Abuse
K.Sugavanam நடத்துங்க என்கொயரி..
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
31-அக்-201621:03:06 IST Report Abuse
metturaan சபாஷ் .......மிகவும் வரவேற்க தக்கது எல்லா தீவிரவாத , கொடூர குற்றம் செய்பவர்களையும் போட்டுதள்ளுவதுதான் சரியான தீர்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை