வருமான வரி சோதனை: ஸ்டாலின் கோரிக்கை | வருமான வரி சோதனை: ஸ்டாலின் கோரிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வருமான வரி சோதனை: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:'அ.தி.மு.க., அமைச்சரின் உறவினர் வீட்டில் நடந்த, சோதனை விபரத்தை, வருமான வரி அதிகாரிகள் வெளியிட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:

 வருமான வரி சோதனை: ஸ்டாலின் கோரிக்கை

கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து

கைப்பற்றப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் புதிய ,நோட்டுகள் தொடர்பாக, வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அ.தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவின ரும்கான்ட்ராக்டருமான, ஈரோடு பிரமுகரின் நிறுவனங்கள் மற்றும் வங்கி கள் மூலம், 1,150 கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சோதனை பற்றிய தகவல் எதுவும், இதுவரை வருமான வரித் துறையால் வெளிவரவில்லை. ஏற்கனவே, கரூர்,அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், 4.77 கோடி ரூபாய்; திருப்பூரில், மூன்று கன்டெய்னர் களில் கடத்தப்பட்ட, 570 கோடி ரூபாய் விவகாரத் தில், எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அந்த வரிசையில், அமைச்சர் உறவினர் வீட்டில்

Advertisement

நடத்தியுள்ள சோதனையும் ஆகி விடக் கூடாது.சோதனையில் சிக்கியவர்களின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathirgaman - Paris,பிரான்ஸ்
05-டிச-201620:43:59 IST Report Abuse

kathirgamanஇந்த மனுஷனின் தகப்பனார் ஈழம் தமிழர்களின் பெயரில் 2009 ஆண்டு யுத்தத்தில் பணம் 33 கோடி ரூபா வசூல் பண்ணிய விபரத்தையும்ட உடனடியாக விசாரித்தால் நல்லது

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05-டிச-201618:47:46 IST Report Abuse

நக்கீரன்எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... வருமான வரித்துறை திரைமறைவு வேலைகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? பணம், அதிகாரம் இருப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காது, அவர்கள் தப்பி விடுவார்கள் என்று மக்கள் நினைப்பர்கள். இதனால்தான் மோடிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அப்புறம் நல்லவன் மாதிரி பேசும் இந்த சுடாலினையும் நோண்டலாம்.

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
05-டிச-201614:55:03 IST Report Abuse

M.Guna Sekaranசூப்பர் ஸ்டாலின். கண்டிப்பாக அ.தி.மு.க., அமைச்சரின் உறவினர் வீட்டில் நடந்த சோதனை விபரத்தை வருமான வரி துறை அதிகாரிகள் வெளியிட வேண்டும்' அப்படியே சன் டிவி யின் ,தொலைபேசி, கலைஞர் டிவி கு கை மாறிய அந்த 2 G பணத்தை பற்றிய சோதனை விபரத்தை கண்டிப்பாக வருமான வரி துறை அதிகாரிகள் வெளியிட வேண்டும்,,,,, இது தான் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு.....

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X