கோவிலில் உடைந்த குளியல் அறை கதவுகளை சரி செய்ய வேண்டும்| Dinamalar

கோவிலில் உடைந்த குளியல் அறை கதவுகளை சரி செய்ய வேண்டும்

Added : டிச 05, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த சாலமரத்துப்பட்டி பஞ்.,ல் உள்ளது பிரசித்தி பெற்ற சென்றாயமலை கோவில். இந்த கோவிலில் சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். மேலும், நாள்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பெண் பக்தர்கள் குளிக்க கட்டப்பட்டுள்ள குளியல் அறையில், கடந்த சிலமாதங்களாக கதவுகள் உடைந்த நிலையில் காணப்படுவதால், பெண்கள் குளிக்கவும், உடைமாற்றவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, உடைந்துள்ள இந்த கதவுகளை சரி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X