ஜெயலலிதா மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர் - Jayalalitha | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர்

Added : டிச 06, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெ., மறைந்த துக்கத்தில் விரலை வெட்டிய தொண்டர்

திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாங்க முடியாமல், திருப்பூர், அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், தன் சுண்டு விரலை வெட்டிக் கொண்டார். திருப்பூர் மாவட்டம், உகாயனுாரைச் சேர்ந்தவர், மாகாளி, 40; பனியன் தொழிலாளி. அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசியான மாகாளி, ஜெயலலிதா இறந்த தகவலறிந்து, மன வருத்தத்துடன் காணப்பட்டார். நேற்று மதியம், வீட்டில் இருந்த அரிவாளால், தன் இடது கை சுண்டுவிரலை, திடீரென்று வெட்டிக் கொண்டார். மாகாளியை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாகாளி கூறுகையில், ''அம்மா இறந்ததை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மருத்துவமனையில், 75 நாட்கள் அவர் அடைந்த வேதனையை நானும் அனுபவிக்கவே, விரலை வெட்டிக் கொண்டேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
07-டிச-201615:59:00 IST Report Abuse
Rajendra Bupathi இது ஆத்தா இழப்பிற்கான நிகழ்ச்சி மாதிரி தெரியில. பணத்திற்கான முயற்சி மாதிரிதான் தெரியுது? வெட்டிக்கிறவன் கையை இல்ல வெட்டிக்கணும்? இல்ல ? ஒரு கண்ணையாவது நோண்டிக்கலாமில்ல?
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
07-டிச-201612:18:19 IST Report Abuse
venkatesh இது போன்ற முட்டாள்தனமான காரியங்கள் செய்பவர்கள் விளம்பரத்துக்காக தான் செய்கிறார்கள்.விரலை வெட்டினா மொத கையையும் வெட்டிக்க வேண்டியது தானே .அம்மா பெயரை கெடுக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
07-டிச-201611:01:53 IST Report Abuse
Mohammed Abdul Kadar பைத்தியம் முத்தி விட்டது , அம்மா இப்படி செய்ய வேண்டாம் என முன்பே அறிக்கை விட்டு விட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X