"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ? - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெ.,வுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ?

Updated : டிச 08, 2016 | Added : டிச 08, 2016 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெ.,  இளையராஜா சோக கீதம்

சென்னை: மறைந்த ஜெ.,வுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா பாடியது போல் ஒரு இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.
மறைந்த ஜெ., உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் இந்த பாடல் வர்சன் என்பவர் பாடிய பால் என்றும், இது இளைராஜா குரல் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடல் ஜெ .,வுக்கு இளையராஜா இசை சமர்ப்பணம் செய்ததாக வைரலாக தகவல் பரவியது.

" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,

தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,"
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. " நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா " என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.அனுபல்லவி:


யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - (வானே இடிந்.,)

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINESH - Muscat,ஓமன்
08-டிச-201615:19:03 IST Report Abuse
DINESH அருமை
Rate this:
Share this comment
Cancel
Mani Maran - Kuala Lumpur,மலேஷியா
08-டிச-201615:05:20 IST Report Abuse
Mani Maran ஹலோ தினமலர், இந்த பாடல் பாடியது இசை அமைப்பாளர் வர்ஷன் தான். இது இளையராஜா சார் பாடியது கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
08-டிச-201615:04:16 IST Report Abuse
thamodaran chinnasamy இளையராஜா அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் . சகோதரியாய் இருந்து என் அன்னை ஆகிய '' அன்னை ஜெயலலிதா''விற்கு உங்கள் இசை அஞ்சலிக்கு என்னுடைய ,எம்முடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை உரித்தாக்குகின்றேன். அன்னையின் புகழ் உள்ள மட்டும் உம புகழும் நிலைக்கட்டும்.''நன்றியுடன் சின்னசாமி தாமோதரன்''.
Rate this:
Share this comment
Cancel
Ponnambalanar Kandhasamy - castiglione delle stiviere(mn),இத்தாலி
08-டிச-201615:01:50 IST Report Abuse
Ponnambalanar Kandhasamy LOVLY SONG FOR AMMA
Rate this:
Share this comment
Cancel
Faithooran - Thondamaan Puthukkottai,இந்தியா
08-டிச-201614:51:22 IST Report Abuse
Faithooran நெஞ்சம் உருகும் பாடல்.எங்கள் இசை ஞானி இசையால் உருகி உருக்கி இருக்கிறார். அம்மா நீ வாழ்ந்த பொழுதுகளை விட நீ இன்றி நாங்கள் தவிக்கும் பொழுதுகள் தான் எங்களை வருத்துகிறது. இதயக்கோவில் படத்தில் துணை இழந்த மோகன் ... வானுயர்ந்த சோலையிலே .. நீ நடந்த பாதையெல்லாம் நான்நடந்து பாடுகிறேன் நாவறண்டு பாடுகின்றேன் என்ற மெட்டு போட்ட ஞானி, இன்று மீண்டும் எங்களை சால்வை பைஜாமா அணிந்து கொண்டு அம்மா விற்க்காக இரங்கற்பா பாடவைத்து விட்டார் ஞானியே நீர் உம் துணை பிரிந்த தற்கு கூட இரங்கற்பா பாடி நாங்கள் கேட்டதில்லை. அம்மாவிற்க்காக பாடியதில் உன்குரலில் அனலிடை மெழுகாய் தணலிடை தேன்கூடாய் உருகிப்போனேனையா -கீரை பைசுர் ரகுமான்
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
08-டிச-201614:38:14 IST Report Abuse
Jesudass Sathiyan ராஜாவுக்கு நிகர் ராஜாதான்...உணர்வுகளை பிழிந்து கண்களை பனிக்கசெய்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Gopal - udumalpet,இந்தியா
08-டிச-201614:33:27 IST Report Abuse
Ramesh Gopal you may share the link. use for all
Rate this:
Share this comment
Cancel
thonipuramVijay - Chennai,இந்தியா
08-டிச-201614:05:09 IST Report Abuse
thonipuramVijay உண்மை கலைஞன் ....தனது உயிரோட்டமான இசையின் மூலம் அம்மா அவர்களை உலக தமிழ் மக்கள் எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்றும் எந்த அளவிற்கு தமிழர்கள் அம்மாவின் பிரிவால் மனமுடைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தியிருக்கிறார் ....உங்கள் இசைக்கு மற்றும் அர்பணிப்புக்கு கோடானுகோடி நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Dhamu Dharan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201614:01:47 IST Report Abuse
Dhamu Dharan கேட்கும் போதே அழுகையா இருக்குகின்றது . சோகம் சிலிர்க்கிறது. அம்மாவுக்கு அஞ்சலி மற்றும் இளையராஜாவுக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel
S.ANANDARAJ - tirupur, udumalpet,இந்தியா
08-டிச-201614:00:29 IST Report Abuse
S.ANANDARAJ super
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை