புத்தாண்டு வாழ்த்து தவிர்த்த கருணாநிதி | புத்தாண்டு வாழ்த்து தவிர்த்த கருணாநிதி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புத்தாண்டு வாழ்த்து தவிர்த்த கருணாநிதி

முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைவுக்கு பின், தி.மு.க., தலைவர் பதவியை கருணாநிதி ஏற்றார்.

 புத்தாண்டு வாழ்த்து தவிர்த்த கருணாநிதி

அப்போது முதல், 48 ஆண்டு களாக, புத்தாண்டு

தினத்தை ஒட்டி, ஆண்டு தோறும், தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டு வந்தார். தற்போது, வீட்டில் தங்கியிருந்து,மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், அவரால், பேசவும், எழுதவும் முடியவில்லை.

எனவே, இந்தபுத்தாண்டிற்கு, அவர் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட வில்லை.

புத்தாண்டின் போது, வழக்கமாக கோபாலபுரம் வீட்டில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, கருணாநிதி சந்திப்பது வழக்கம். நேற்று அது போன்று, சந்திக்க வாய்ப்பு ஏதும் தரப்படவில்லை.

Advertisement

இது, தி.மு.க., தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
02-ஜன-201718:27:01 IST Report Abuse

CHANDRA GUPTHANமஞ்ச துண்டார் வாழ்த்து சொல்லலைன்னா புது வருஷம் பிறக்காதா . இந்த வருஷம் ஓடாதா . ஏன் இந்த வேண்டாத வேலை . கண்ணு தெரியலைன்னா என்ன மைக்க கைல கொடுத்திருந்தால் பேசியிருப்பார் . ஒரு வேளை மோடி நடவடிக்கை அவரது பேசும் திறனை அழித்து விட்டதா? கருப்பு பணம் , ஊழல் பணம் லஞ்ச பணம் பல கோடி இருக்கே இவங்க எதையாவது வாயை கிளறி வம்புல மாட்டிவிட்டுறப் போறாங்க என்ற பயமா தெரியல . மார்ச் மாதத்திற்கு பிறகு பேசுவார்

Rate this:
udanpirappu3 - chennai ,இந்தியா
02-ஜன-201718:01:06 IST Report Abuse

udanpirappu3தலைவரே , வருத்தப்படுகிறேன் ...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
02-ஜன-201717:14:27 IST Report Abuse

Balajiஅவர் உடல் நலமின்று இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்தது தானே..... இந்த நேரத்தில் இதுபோன்ற விஷயங்களை எதிர்பார்ப்பது தவறு..... அவரை ஓய்வெடுக்க விடுங்கள்..... பூரண நலம்பெற்று வரட்டும்......

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X