டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் ; ஐகோர்ட் உறுதி செய்தது| Dinamalar
Advertisement
டி.டி.வி. தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் ; ஐகோர்ட் உறுதி செய்தது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.


அபராதம்:


கடந்த 1991 - 95 வரை, தினகரன் வெளிநாட்டில் பல கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 96ம் ஆண்டில் அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன் என்ற வாதத்தையும் அமலாக்கத்துறை நிராகரித்தது. இந்த வழக்கில், அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


மனு தள்ளுபடி :


இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தினகரன் மனுவை தள்ளுபடி செய்து, ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது சரியே என தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (97)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
14-ஜன-201722:56:19 IST Report Abuse
NARAYANAN.V உச்ச நீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விடச்சொல்லி உத்தரவு போட்டதை சித்தராமையா காதில் போட்டுக்கொள்ளவில்லை.அதே போன்று உச்ச நீதி மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு போட்டதை மோடியும் இந்த காதில் வாங்கி அந்தக்காதில் விட்டு விட்டார்.நீதிமன்றத்தை அரசாங்கங்கள் மதிக்க தயங்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
mnathumitha - CA,யூ.எஸ்.ஏ
07-ஜன-201702:16:51 IST Report Abuse
mnathumitha இருபது ஆண்டுகளுக்கு முன் விதித்த 28 கோடி அபராதம் உயர் நீதி மன்றத்தால் உறுதி செய்ய்ய்யப்பட்டுள்ளது. இருபது வருடத்துக்கு முன் எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம் ரூபாய் ஆனால் இன்று 26 இலட்சம் விற்கிறது. நிலத்தின் விலை 26 மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே இந்த 28 கோடியை 26 ஆல் பெருக்கினால் 28 X 26 = 728 கோடி ருபாய். இப்படி 728 கோடி அபராதம் செலுத்த நீதி மன்றம் உத்தரவு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற கொள்ளையரகள் மேல் முறையீடு என்று சென்று நீதிமன்றத்தின் நேரத்தயும், பணத்தயும் வீணடிக்க பயப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
07-ஜன-201700:33:58 IST Report Abuse
Amirthalingam Sinniah சட்ட்ங்கள் எழுத்து வடிவத்தில்தான் இருக்கிறது. செயல் வடிவத்தில் அல்ல. ஜே, சசிகலாவின் ஊழல் வழக்கு தீர்ப்பு எஙகே ? மல்லையாவின் வழக்கு எங்கே? கருணாவின், மாறனின், ?
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
07-ஜன-201700:10:47 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA தமிழ் நாட்டில் முதல்வராகிவிட்டால் சாகும் வரை வழக்கில் இருந்து தப்பிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
06-ஜன-201723:42:50 IST Report Abuse
kuppuswamykesavan வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரா இல்லையா என வேட்பு மனுவில் குறிப்பிடுமாறு தேர்தல் கமிஷன் கட்டாயப்படுத்தனும் . இது வாக்காளர்களுக்கு உதவியாய் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
06-ஜன-201723:12:01 IST Report Abuse
K.Sugavanam ராஜகுருவுக்கே இப்படி ஒரு சோதனையா
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
06-ஜன-201723:11:37 IST Report Abuse
adalarasan முடிவை உடனடியாக அமுல் செய்வார்களா? அல்லது, கேஸ் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜன-201722:22:56 IST Report Abuse
தமிழ்வேல் இதெல்லாம் தண்டனை அல்ல, அதோட வட்டிப் பணத்துக்கு ஒரு வாரமாவது, உள்ளே தள்ளி கொள்ளு திங்க வைக்கனும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-ஜன-201722:08:14 IST Report Abuse
ezhumalaiyaan திருட்டு முழியை பாரு.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-ஜன-201722:06:30 IST Report Abuse
ezhumalaiyaan மேல் முறையீட்டிற்கு ஒரு வேளை அனுமதி இருந்தாலும்,உச்ச நீதி மன்றம் தண்டனையை/அபராதத்தை உறுதி செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்