நிலம் ஒப்படைக்கும் வழக்கு : மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'| Dinamalar

நிலம் ஒப்படைக்கும் வழக்கு : மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, விவசாயிகளிடமே திரும்ப வழங்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக, விவசாயிகளிடமிருந்து, ஏக்கர் கணக்கில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.எனினும், சில இடங்களில் மட்டுமே, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கையகப்படுத்தப்பட்ட பல இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எல்.என்.ராவ் அடங்கிய அமர்வு, 'இது குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்' என, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.