Kandahar: At least 9 killed in blast during UAE envoy's visit, says report | கந்தகார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம்| Dinamalar
Advertisement
கந்தகார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கந்தகார் : ஆப்கனில் உள்ள கந்தகாரில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாயினர்; 16 பேர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் யு.ஏ.இ., தூதர் காயமடைந்துள்ளார்.


குண்டுவெடிப்பு:


ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் கவர்னர் வீட்டருகில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் கவர்னர் வீட்டிற்கு வந்தபோது குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 11 பேர் பலியானதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் யு.ஏ.இ., தூதர் அல் கபி காயமடைந்துள்ளார் என யு.ஏ.இ., வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இரட்டை தாக்குதல்:


முன்னதாக ஆப்கன் தலைநகர் காபூலில், தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 72 பேர் படுகாயம் அடைந்ததனர். காபூல் தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் கந்தகாரில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
11-ஜன-201709:28:39 IST Report Abuse
PENPOINT,INKLAND பாலைவனத்தில் தோன்றிய மதமல்லவா ,அதனால் அவர்கள் மார்க்கமும் அப்படித்தான் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
11-ஜன-201706:25:06 IST Report Abuse
குரங்கு குப்பன் உலகத்தில் குழப்பங்களை உருவாக்க பிறவி எடுக்கும் அசுரர்களிடம் நல்லதை எதிர் பார்க்க முடியுமா, குண்டு வைப்பு, கழுத்தறுப்பு, கை கால் வெட்டுதல் , கல்லால் அடித்தல் இதை தான் எதிர்பார்க்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
11-ஜன-201702:59:01 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இப்பதானடா காபூல்ல வச்சீங்க ? கொஞ்சம் கூட கேப்பு விடாம இப்படி வெச்சிக்கிட்டே இருந்தா எப்புடி ? இதே மாதிரி ஏதாச்சும் ஒரு நாடு கேப்பு விடாம அணுகுண்டு போட்டா என்னங்கடா பண்ணுவீங்க ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்