காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம் | காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம்| Dinamalar

காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம்

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம்

புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


வெளிநாட்டு பயணம்:

பஞ்சாப்பில், அகாலிதளத்தை சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்து, நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று, பஞ்சாப் மாநில காங்., தலைவர்களை சந்தித்தார். அப்போது, மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார். அதில், காங்., மூத்த தலைவர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


காங்., கட்சியில் சித்து:

ஆலோசனைக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சித்து, விரைவில் காங்கிரசில் இணையவுள்ளதாகவும், அவர் அல்லது அவரது மனைவிக்கு, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201713:40:53 IST Report Abuse
Chandramoulli பாவம் வம்படியா அவரை அரசியலுக்குள் திணித்து விட்டனர் . சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறுகிறார் . இளமை பருவம் . அவர் போக்கில் அவர் செயல்படுவதை விட்டு விட்டு பிடிக்காத ஒன்றை அவர் தலையில் கட்டினால் என்ன செய்வார் ராகுல் காந்தி .
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஜன-201713:03:28 IST Report Abuse
ganapati sb UP யில் ஷீலாவை முதல்வராக அறிவித்து கட்டில் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்த ராகுல் அதை தொடர்வாரா அல்லது அகிலேஷ் அல்லது மாயவாதியோடு கூட்டணி அமைப்பாரா என்பது தெரியவில்லை. பஞ்சாபிலும் கோவாவில் ஆம் ஆதமியின் முயற்சி காங்கிரேஷிற்கு சாதகமா அல்லது பாஜக விற்கு சாதகமா என தெரியவில்லை .
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201712:59:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் புது வருட கொண்டாட்டம் வெளிநாட்டில் பட்டையை கிளப்பி ஆகிவிட்டது. இங்கு தேர்தல் என்று கான்கிராஸ் கட்சியினர் குய்யோ முய்யோ என்று கதறுவதால் பெயருக்கு வந்து போயிருக்கிறார். இவராவது விக்குகம் வகுப்பதாவது , அப்படி வகுத்துடாலும் சும்மா கிளு கிளுன்னு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
11-ஜன-201712:01:42 IST Report Abuse
Mayilkumar செய்தியின் சாரம்: ராகுல் வெளிநாடு போய் திரும்பினார் (அட்டெண்டன்ஸ்) பஞ்சாபில் பா ஜ க ஆட்சி நடக்கிறதை மூத்த தலைவர்கள் மூலம் தெரிந்து கொண்டார். சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதையும் அவருக்கு மனைவி உள்ளார் எனவும் அறிந்தார்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan - chennai,இந்தியா
11-ஜன-201711:51:35 IST Report Abuse
Krishnan அப்பிடியே வியூகம் வகுத்துபுட்டாலும் ......
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
11-ஜன-201711:38:40 IST Report Abuse
R. Vidya Sagar வெளிநாட்டில் ATM இல் காசு கிடைத்ததா?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201711:37:13 IST Report Abuse
Swaminathan Nath வா நண்பா, உன் வரவை எதிர் பார்க்கும் தாய்க்குலம், உனது பணி சிறக்கட்டும், இந்திய வளரட்டும்,
Rate this:
Share this comment
Cancel
udaya - chennai,இந்தியா
11-ஜன-201710:21:26 IST Report Abuse
udaya தம்பி ராகுலு போயி பால் பிஸ்கட் தின்னுட்டு சமத்தா தூங்கணும் என்ன சரியா ? LKG.ல சேந்து படிக்க போகணும்ல
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-ஜன-201711:04:32 IST Report Abuse
P. SIV GOWRILKG பாஸ் ஆகி விட்டார். இனிமேல் ukg...
Rate this:
Share this comment
udaya - chennai,இந்தியா
11-ஜன-201712:00:55 IST Report Abuse
udayaUKG போக போற தம்பிக்கு இன்னும் ட்ரவுசர் சரியா பட்டன் போட தெரியலே அப்புறம் இன்னும் விரல் சூப்புறத நிறுத்தலேயே ....
Rate this:
Share this comment
11-ஜன-201715:53:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்தம்பி வெளிநாடுகளுக்கு போயி பட்டையை கிளப்பிட்டு இருக்கு , இப்ப போய் LKG , UKG னு பேசிகிட்டு இருக்கீங்க....
Rate this:
Share this comment
Subin Dev - Colachel,இந்தியா
11-ஜன-201722:13:44 IST Report Abuse
Subin Devராகுல் இந்தியாவை ஆளப்போவது உறுதி....
Rate this:
Share this comment
Subin Dev - Colachel,இந்தியா
11-ஜன-201722:14:45 IST Report Abuse
Subin Devராகுல் ஆட்சியில் மீண்டும் நல்லாட்சி நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201709:15:26 IST Report Abuse
Swaminathan Nath வா ராஜா ,வா, உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும் எதிர் கட்சிகள், வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-ஜன-201711:05:37 IST Report Abuse
P. SIV GOWRIஎப்படி கட்சியை முடிவுக்கு கொண்டு வர போறார் என்று பாருங்க...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201709:12:44 IST Report Abuse
Swaminathan Nath ரசிகரா புள்ள, சீக்கிரம் எல்லா மாநிலங்களிலும் வந்து பரப்புரை செய் , அதான் இந்தியாவிற்கு நல்லது,.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை