துக்ளக் தர்பார் நடத்துகிறார் மோடி: மம்தா தாக்கு | துக்ளக் தர்பார் நடத்துகிறார் மோடி: மம்தா தாக்கு| Dinamalar

துக்ளக் தர்பார் நடத்துகிறார் மோடி: மம்தா தாக்கு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
துக்ளக் தர்பார் நடத்துகிறார் மோடி: மம்தா தாக்கு

கோல்கட்டா : 14ம் நூற்றாண்டில் டில்லிலை ஆட்சி புரிந்த துக்ளக் மன்னர் போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கி பேசினார்.


துக்ளக் தர்பார்:

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பரிய இசை விழாவான ‛ஜாய்தேவ் மேளா'வில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, துக்ளக் தர்பார் நடத்தி வருகிறது. எத்தனையோ மத்திய அரசுகளின் செயல்பாட்டை பார்த்திருக்கிறேன். மோடி அரசை போல், மிக மோசமாக செயல்படும் அரசை பார்த்ததில்லை.


ஊழல்வாதி முத்திரை:

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் கறுப்பாகவும், பா.ஜ.,வின் கறுப்புப் பணம் வெள்ளையாகவும் மாறிவிட்டது. மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களை சிக்க வைக்க விசாரணை அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஜன-201716:17:07 IST Report Abuse
Cheran Perumal இவர் ஓட்டுக்காக மிகவும் நம்பியிருக்கும் துக்ளக்கின் வாரிசுகள் கோபித்து கொள்ளப்போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201715:36:19 IST Report Abuse
CHANDRA GUPTHAN ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார் - நீ அடிச்ச 20000 கோடி ரூபாயை எல்லோருக்கும் பிரிச்சு கொடு. பிறகு போராடுறோம் .மேற்கு வங்கத்தில் மூர்க்கர்களால் பல அப்பாவி ஹிந்துக்கள் உயிரையும் வீட்டையும் இழந்தனர் அதற்க்கு பதில் அடி கொடுக்க துப்பு இல்லை ஆனால் உத்தமர் மோடி ஜி பற்றி பேச வந்து விட்டார் . அப்படி தூண்டிவிட்டதே இவ தான் . எப்படியும் மோடி ஏதாவது நடவடிக்கை எடுப்பார் அதை வெச்சு ஹிந்து முஸ்லீம் கலவரத்தை உண்டு பண்ணி தான் நிரபராதி என்று நிரூபிக்க போட்ட திட்டம் புஸ்ஸ்ஸ்ஸ் . மம்தா மட்டுமல்ல சத்யன் ஜேசுதாஸ் நீங்களும் தான்.தேச துரோகி .
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
11-ஜன-201712:33:19 IST Report Abuse
Manian தூக்கத்தில் கூட மம்தாக்கு மோடியை பற்றித்தான் நினைவு போலும். தன்னுடைய மாநிலம் பற்றி கவலைப்படாத இவரையெல்லாம் மேற்கு வங்க மக்கள் எப்படி பொறுத்து கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201712:11:20 IST Report Abuse
Durai Ramamurthy இன்னுமா செல்லாத பணத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர். மற்ற முதல்வர்களெல்லாம் இதை மறந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்கள். நீங்கள் மட்டும் இதையே பிடித்து தொங்குவதைப்பார்த்தால் அளவுக்கதிமான செல்லாத நோட்டு உங்கள் கைவசம் இருக்கும்போல தெரிகிறது. இன்னும் வங்கிக்கு வந்துசேராத அந்த ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நீங்கள்தான் சொந்தக்காரரா?.
Rate this:
Share this comment
Cancel
Krishnan - chennai,இந்தியா
11-ஜன-201711:49:43 IST Report Abuse
Krishnan மோடிஜி எதை பற்றியெல்லாம் கவலை படமாட்டார் சில காக்கை கூட்டம் கத்தி கொண்டு தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
11-ஜன-201711:30:19 IST Report Abuse
truth tofday அப்பாவி மக்களின் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வைத்து நாட்டின் பெரிய கடன்காரன்களின் கடன் தள்ளுபடி செய்தது, யாரோ சொன்ன கருத்து வளாக பிஜேபி
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201710:38:54 IST Report Abuse
அருணாசலம் கறுப்பு பணம் அதிகமாக இருக்கும் போல அதுதான் ஆட்டம் ...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-ஜன-201710:21:44 IST Report Abuse
P. SIV GOWRI அம்மா துக்ளக் தர்பார் தங்கள் தான் நடத்தி கொண்டு உள்ளீர்கள்
Rate this:
Share this comment
Cancel
udaya - chennai,இந்தியா
11-ஜன-201710:19:04 IST Report Abuse
udaya இவ எதுக்கு ரொம்பவே கூவுறா? எல்லா கருப்பு பணமும் போச்சோ ? ரொம்பவே நடிக்கிறாள் .
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
11-ஜன-201709:54:00 IST Report Abuse
 ஈரோடுசிவா இந்த ஊழல் பெருச்சாளிய புடிச்சு உள்ளே போடாமல் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
11-ஜன-201710:14:05 IST Report Abuse
Mohamed Ilyasஅட பாவிகளா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை