ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ., காரணம் அல்ல: வெங்கையா நாயுடு | ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ., காரணம் அல்ல: வெங்கையா நாயுடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ., காரணம் அல்ல: வெங்கையா நாயுடு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ., காரணம் அல்ல: வெங்கையா நாயுடு

சென்னை : தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தடைக்கு, பா.ஜ., காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.


பா.ஜ., காரணம் அல்ல:


சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு காரணமல்ல, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கருத்து கூற இயலாது.


பொருத்திருந்து பார்ப்போம்:


ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பராம்பரியம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது குறித்து மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Virudhunagar,இந்தியா
11-ஜன-201714:23:18 IST Report Abuse
kumaresan சின்ன பிள்ளைகள் மாதிரி மாத்தி மாத்தி பேசாம நடத்த முடியுமா முடியாதா ஐயா
Rate this:
Share this comment
Cancel
Kumar - தமிழ்நாடு,இந்தியா
11-ஜன-201714:14:18 IST Report Abuse
Kumar சரிங்கய்யா காங்கிரஸ் தான் காரணம்னு வச்சுக்குவோம். இப்போ மத்திய /மாநில அரசு ஒன்னு சேர்ந்து ஜல்லிக்கட்டு மீது இருக்கிற தடையை நீக்குங்க ....அப்படியே பீட்டா அமைப்பையும் நம் நாட்டை விட்டே தடை செய்ய வேண்டும்...மாடு, யானை, குதிரை கிட்ட எப்படி நாம் நடந்துக்க வேண்டும் என்று நமக்கு தெரியும்...நம் கலாச்சாரம் பேசும் ....நாடு மாடுகளை பாதுகாக்கப்பது நமது கடமை என்பதையும் இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ....நன்றி
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
11-ஜன-201714:12:09 IST Report Abuse
Appu ஐயா பெரிய மனுஷா,,,நீரெல்லாம் ஓரமா திண்ணையில உக்காந்து வெத்தல பாக்கு இடிச்சு சுண்ணாம்போடு தினம் ஆறேழு வேலை சாப்பிட்டு போற வரவான எல்லா, கூப்பிட்டு கத சொல்லி பொழுதை கழிக்க தான் லாயக்கு....
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
11-ஜன-201713:36:45 IST Report Abuse
Jayadev மேனகா காந்தி எந்த கட்சியாம்?????
Rate this:
Share this comment
11-ஜன-201713:59:47 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்உங்க காந்தி ( நேரு ) குடும்பம் தான்...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
11-ஜன-201713:36:07 IST Report Abuse
balakrishnan ஐயா நீங்க காரணம் இல்ல, நீங்க தான ஆட்சியில இருக்கீங்க, உங்களால ஏன் நடத்த முடியாது, எல்லா விஷயத்திலும் கோர்ட் உத்தரவு படி தான் நடக்குறீங்களா
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-ஜன-201713:17:14 IST Report Abuse
Narayan காங்கிரஸ் இப்போது இல்லை என்றே தோன்றும் ஆனால் அது இன்னமும் அரசு, நீதி, ஏன் ஜீ ஓ, இயந்திரத்தில் உள்ளது என்பதே நிதர்சனம். சீதல்வாட் ஒரே ஒரு போன் காலில் பெயில் வாங்குகிறார், மேமன் தூக்கு தண்டனை நிறுத்த காங்கிரஸ் வழக்காளர்கள் காலை 2 மணி வரை வாதிடுகிறார்கள். விஷயம் செய்தி தெரிந்தவர்கள் பாஜகவை ஒருபோதும் குறை சொல்ல மாட்டார்கள். இது போன்ற எல்லாவற்றுக்கும் அடிப்படை வேர் வெளிநாட்டு என் ஜீ ஒக்கள், அதை ஆதரிக்கும் இன்னமும் தழைத்து ஓங்கும் காங்கிரஸ் நீதித்துறை லாபி நெட்வெர்க். இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க மத்திய அரசு செயல்பட்டு கொண்டுதான் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-ஜன-201713:08:58 IST Report Abuse
Narayan அவசர சட்டம் கண்டிப்பாக கொண்டு வருவார்கள் என்றே தோன்றுகிறது. இப்போதே கொண்டுவந்து விட்டால், பீட்டா போன்ற அமைப்புகள் அதற்கும் ஸ்டெ வாங்க ரெடியாக உள்ளார்கள். இது போன்ற வெளிநாட்டு அல்லக்கைகள் கேஸ் என்றால் 24 மணி நேரம் கூட வேலை செய்ய ஒத்துழைக்கும் ஊழல் நீதித்துறை இருப்பதால் நடு இரவில் ஸ்டெ வாங்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு கடைசி நிமிடத்தில் அவசர சட்டம் போட வேண்டும் போடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
11-ஜன-201712:15:47 IST Report Abuse
Amanullah ஒருவேளை வெளி நாட்டு சதியாக இருக்குமோ...?
Rate this:
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-ஜன-201713:04:20 IST Report Abuse
Narayanஉண்மைதான். பீட்டா, போர்ட் பவுண்டேசன், ஆம்னஸ்டி போன்ற வெளிநாட்டு என்ஜிஓக்களை ஊருக்குள் விட்ட இத்தாலிய காங்கிரஸ் தான் காரணம்....
Rate this:
Share this comment
11-ஜன-201713:29:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்சரியா சொன்னீங்க , இத்தாலிநாட்டு குடியேறிகளின் சதி....
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201712:13:08 IST Report Abuse
Durai Ramamurthy ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ., காரணம் அல்ல. ஆனால், ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க பா.ஜ., ஏன் காரணமாக இருக்கக்கூடாது?.
Rate this:
Share this comment
11-ஜன-201713:56:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்கண்டிப்பாக அதுதான் நமது எதிர்பார்ப்பு. வழக்கு சிக்கல்கள் முடிவுக்கு வந்ததும் முடிவு வரும். தற்போதுள்ள சூழ்நிலையை ஆராய்ந்தால் உச்ச நீதிமன்றமே கட்டுப்பாடுடன் ஜல்லிக்கட்டு அனுமதி கொடுக்கும் என்று தான் தோன்றுகிறது...
Rate this:
Share this comment
Cancel
veerappan - tiruchirapalli,இந்தியா
11-ஜன-201712:05:38 IST Report Abuse
veerappan பழைய காங்கிரஸ்காரன் ஆணியை தப்பாக அடிச்சிட்டான், நீ நல்லா புடுங்குவே என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தே. 30 மாதமாகியும் ஓரு பீப்பைக்கூட புடுங்க வக்கில்லாமல் ஆணி அடித்ததற்கு காங்கிரஸ்காரன் தான் காரணம் என்ற பல்லவியையே நீயும், வீணாப்போன பொன்ராகி மற்றும் தலைவிரித்தாடும் இசை எல்லோருமாக சேர்ந்து மக்களை கேணையர்களாக நினைக்கிறீர்களே. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஆப்பு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. உரிய நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
11-ஜன-201714:39:13 IST Report Abuse
Nakkal Nadhamuniஎல்லாம் அரசியல். விவசாயிகளுக்கு தண்ணி இல்லேங்கற விஷயங்கள் எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்படும். அதற்கு எல்லா மக்களோட ஆதரவும் இருக்கும். ஜல்லிக்கட்டு சிலருக்கு தேவையான ஒன்றாக இருக்கலாம், ஆனால் தல போற விஷயம் கிடையாது. இது யதார்த்தம். சும்மா தமிழ் தமிழன்ற பேர்ல குதிச்சா வெறும் அரசியல்தான். தடை வராம இருக்க செய்திருக்கணும். தடை வந்த அப்புறம் கலாட்டா பண்ணா அதுக்கு பேர் அரசியல்தான். இந்த மாதிரி கும்பலை நம்பி ஏமாறாதீங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை