அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற எதிர்ப்பு| Dinamalar

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற எதிர்ப்பு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற எதிர்ப்பு

டெல்அவிவ் : இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் இல் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை,ஜெருசலேம் நகருக்கு மாற்றும் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது பாலஸ்தீன இஸ்ரேலிய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறி இருக்கிறார்.

டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரி்க்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் பல முறை கூறி வந்திருக்கிறார். மேலும் டேவிட் பிரட்மேன் என்ற வக்கீலை, புதிய அமெரிக்க தூதராக நியமிக்க இருப்பதாும் கூறி இருக்கிறார். அந்த பிரட்மேனும், தூதரக இடத்தை மாற்றும் திட்டத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

தூதரகத்தை மாற்றுவதால் இரு நாட்டு உறவுகள் மற்றும் அமைதி எந்த அளவு பாதிக்கும் என்பதை அப்பாஸ், டிரம்புக்கு கடிதம் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் இது குறித்து அப்பாஸ் கடிதம் எழுதியுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்திருக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GeorgeWBush -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201700:17:02 IST Report Abuse
GeorgeWBush Both are terrorist. America is a leading terrorist country. Encouraging terrorism and supplying weapons.
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201719:22:08 IST Report Abuse
CHANDRA GUPTHAN டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரி்க்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் பல முறை கூறி வந்திருக்கிறார். தூதரகத்தை மாற்றுவதால் இரு நாட்டு உறவுகள் மற்றும் அமைதி எந்த அளவு பாதிக்கும் என்பதை அப்பாஸ், டிரம்புக்கு கடிதம் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். (இப்ப மட்டும் என்னமோ அமைதியும் , உறவும் இருப்பது போல் ) அமெரிக்காவில் நடக்கும் பாதி கற்பழிப்புகள் , கொலைகள், கொள்ளைகள் எல்லாம் இவர்கள் மூலமே நடக்கிறது . தன் நாட்டை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளனும் என்று அதன் அதிபருக்குத்தான் தெரியும் . ட்ரம்ப் அதைத்தான் செய்கிறார் . ஹிட்லரை பற்றி உண்மையான வரலாறு தெரியாதவர்கள் அவரை கொடுங்கோலனாக தான் பார்ப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-ஜன-201715:06:30 IST Report Abuse
தமிழர்நீதி அமெரிக்காவில் முதல் முறை ஒரு ஹிட்லர் அரியணை ஏறி உள்ளார் . உலகத்திற்கு என்ன பாதகம் வரப்போகிறதோ தெரியலை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை