பான் கி மூனின் தம்பி மீது வழக்கு| Dinamalar

பான் கி மூனின் தம்பி மீது வழக்கு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பான் கி மூனின் தம்பி மீது வழக்கு

நியுயார்க் : ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூனின் தம்பி பான் கி சங் மற்றும் அவரது மகன் ஜோ யுன் பான் ஆகியோர் மீது அமெரிக்க போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து, தாங்கள் நடத்தும் கட்டுமான தொழிலுக்கு ஆர்டர்கள் வாங்க முயற்சி செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற பல ஊழல்களில் அவர்கள் ஏற்கனேவ ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸ் தெரிவிக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
usMaN Ali / உஸ்மான் அலி - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201710:26:36 IST Report Abuse
usMaN Ali / உஸ்மான் அலி அந்த ஆளு செலாளரா இருந்தப்ப வாய மூடிக்கிட்டு இருஇந்த இப்ப வாய தொறக்காரன் பதவிக்குத்தான் மதிப்பு ஆளுக்கு இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை