வாலிபருக்கு அடி: இரண்டு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு அடி: இரண்டு பேர் கைது

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த நாபிராம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல், 22. இவர் பாரதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த, எட்டாம் தேதி காதலியை பார்க்க, அவருடைய வீட்டின் அருகே காத்திருந்தார். அப்போது, அந்தப் பெண்ணின் உறவினர்களான விஸ்வநாதன், 34, கார்த்திக், 30, ஆகியோர், கோகுலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். படுகாயம் அடைந்த கோகுலை, பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் படி, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை