"கெட்ட காலம் பொறக்குது": மன்மோகன்| Dinamalar

"கெட்ட காலம் பொறக்குது": மன்மோகன்

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (107)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூபாய் நோட்டு வாபஸ், மன்மோகன்

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், மோசமான சூழ்நிலை வர உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


முடிவின் துவக்கம்:

டில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியதாவது: இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றப்போவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், ஒரு முடிவின் துவக்கம் ஆரம்பாகியுள்ளதை நாம் அறிவோம். இனிமேல், மோசமான சூழ்நிலை வர உள்ளது. நாட்டின் வருமானம் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரிதது வருவதாக பிரதமர் மோடி கூறுவது பொய். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது.


மோசமாக:

கடந்த சில மாதங்களாக, அனைத்தும் கெட்டதிலிருந்து மோசமாக மாறியுள்ளது. ஜி.டி.பி., வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என சிலர் கூறுகின்றனர். இதன் மூலம் ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய பேரழிவு என்பதை நாம் எண்ணி பார்க்கலாம். ஜிடிபி குறையும் போது, வேலைவாய்ப்பு, உற்பத்தி, விவசாய வருமானம் குறையும். இது ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பேரழிவு ஆகும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
12-ஜன-201701:59:36 IST Report Abuse
Vetri Vel சாயா வாலாவுக்கும் பொருளாதாரத்துக்கும் என்ன சம்பந்தம்.... அது தான் ஏற்கனவே தெருவில நாறுது... நல்ல நாள் வருது னு சொல்லியே... சாகடிச்ச மோ(ச)டி ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.... பொருளாதாரம் குழி தோண்டி புதைச்சிச்சு.. இனி நாட்டு மக்கள் வாழ வழி....
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
12-ஜன-201700:57:42 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA மதமும், ஜாதியும் ஒழியும் வரை நாடு முன்னேறாது. 100 க்கு 90 பேர் இந்த வலையில் சிக்கி வெளியில் வர முடியாமல் வாழ்ந்து வருகிறார்கள். படித்த இளைஞர்கள் மாற்றி காட்டினால் மட்டுமே இது சாத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
udhayakumar - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201700:37:17 IST Report Abuse
udhayakumar ஒரே நல்ல தாத்தா சொல்லுறார் கெட்ட காலம் பொறக்குதுனு, அவங்க கட்சி விளையாட்டு புள்ள சொல்லுறார் நல்ல காலம் பொறக்குதுனு ...... இவனுங்களுக்கு நல்ல காலம் மக்களுக்கு கேட்ட காலம் ...
Rate this:
Share this comment
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
12-ஜன-201700:00:33 IST Report Abuse
Mohan Nadar வசீகர மந்திரவாதியின் பிடியில் இந்தியா.மக்களுக்கு சுய நினைவு திரும்பும் போது பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
manu putthiran - chennai ,இந்தியா
11-ஜன-201722:39:03 IST Report Abuse
manu putthiran மன்மோகன் சொல்வது மிகவும் உண்மை...நல்லபணம், கெட்டப்பணம் கள்ளப்பணம்..இன்னும் கொஞ்சநாளில் அணைத்து உண்மைகளையும் அரசாங்கம் கண்டுபிடித்துவிடும்..
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
11-ஜன-201721:50:48 IST Report Abuse
Enrum anbudan மன் மோகன் கிட்ட சோனியா & கோ கொடுத்த அறிவுரையின்படி பேசிவிட்டார். தேர்தல் நேரத்தில் நீங்கள் எதை பேசினாலும் மக்கள் நம்புவார்கள் என்று சொல்லிக்கொடுத்ததை சொல்லிவிட்டார். வருகின்ற தேர்தல் முடியும் வரை பேசிக்கொண்டே இருப்பார். அப்புறம் .................
Rate this:
Share this comment
Cancel
singaivendan - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201721:28:15 IST Report Abuse
singaivendan டீ கடை காரரை போய் நாடாள சொன்னால் இப்படித்தான் அவர் ஆளுவார்... வேறென்னத்தை சொல்ல...உங்கள மாதிரி நாலு எழுத்து படிச்சிருந்த ஏதாவது சொல்லலாம். இப்ப நம்ம ஏதாவது எடுத்து சொன்னாலும் அவருக்கு புரிஞ்சு தொலைய மாட்டுது...அது அடித்த சூறை காற்றில் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற குப்பைன்னு எவனோ சொன்னது தான் இப்போது நினைவிற்கு வருகிறது...
Rate this:
Share this comment
Sekar Raja - Chennai,இந்தியா
12-ஜன-201702:03:12 IST Report Abuse
Sekar Rajaபடித்த முட்டாள்கள் தான் அதிகமா ஊழல் செய்து தொடர்ந்து 10 ஆண்டுகள் நாட்டை நாசம் செய்தது. இப்போ ஊழல் பணம் எங்க பொய் வச்சிக்கறது தெரியாம பொலம்பறது சரி தான். அவர்களிடம் இதை தான் எதிர்பாக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
11-ஜன-201721:07:47 IST Report Abuse
முருகேசன் ஐயா நிங்க வாய் திறந்து பேசியது சோனியா அம்மாவுக்கு தேறியுமா
Rate this:
Share this comment
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
12-ஜன-201711:04:24 IST Report Abuse
abdulrahimயார் சொல்லி பேசினால் என்ன சுயமாக பேசுபவர் செய்த திறமை அற்ற செயலை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ள மனமின்றி பேசவேண்டாம்,முடிந்தால் அவரை பற்றியும் அவர் சாந்த கட்சியை பற்றியும் விமர்சித்து தப்பிப்பதை விட்டு விட்டு அவரின் கேள்விகளுக்கு முறையான பதிலை சொல்லலாமே? அதை விடுத்து குசும்புகள் பேசி வாயை அடைக்கப்பார்ப்பது கோழைத்தனம்....
Rate this:
Share this comment
Cancel
Venkat Krishna - Coimbatore,இந்தியா
11-ஜன-201720:15:42 IST Report Abuse
Venkat Krishna பொருந்திருந்து பார்ப்போம் , கெட்ட காலமா அல்ல, மக்கள் கேட்ட காலமா என்று ?
Rate this:
Share this comment
Cancel
Venkat Krishna - Coimbatore,இந்தியா
11-ஜன-201720:11:04 IST Report Abuse
Venkat Krishna இது கெட்ட காலம் அல்ல , மக்கள் கேட்ட காலம்
Rate this:
Share this comment
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
12-ஜன-201711:05:32 IST Report Abuse
abdulrahimஆமாம் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் கேட்ட காலம் பொது மக்கள் கேட்ட காலம் அல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை