மொராக்கோவில் பர்கா தயாரிப்பு, விற்பனைக்கு தடை| Dinamalar

மொராக்கோவில் பர்கா தயாரிப்பு, விற்பனைக்கு தடை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மொராக்கோவில் பர்கா தயாரிப்பு, விற்பனைக்கு தடை

ரபாத் : ஆப்பிரிக்காவின் வட மேற்கில் இருக்கும் நாடான மொராக்கோ. அந்நாட்டில் பர்கா தயாரிக்கவும், விற்பனை செய்யவும், அதனை இறக்குமதி செய்யவும் தடை விதித்திருக்கிறது. ஞாயிறு அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் அந்நாட்டில் பர்கா தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்வோர், அவர்களிடமிருக்கும் ஸ்டாக்கை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் நாடாக இருக்கும் மொராக்கோ, தன் நாட்டில் பர்கா வுக்கு தடை விதித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தான் இந்த தடை என்று சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மொராக்கோ பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் பர்காவை அணிவதில்லை. இருந்தாலும் அதற்கும் தடை விதித்திருப்பதற்கு காரணம், தற்போது அந்நாட்டின் மன்னராக இருக்கும் ஆறாவது முகமது தான் என்கிறார்கள். அவர் மொராக்கோவை ஒரு மிதவாத முஸ்லிம் நாடாக ஆக்க நினைக்கிறாராம்.

Advertisement

மேலும் உலகம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201719:13:45 IST Report Abuse
CHANDRA GUPTHAN நல்லது நடக்கட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.