10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டியது டில்லி மக்கள் தொகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டியது டில்லி மக்கள் தொகை

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 10நாடுகளின் மக்கள் தொகையை தாண்டுகிறது டில்லி மக்கள் தொகை

புதுடில்லி: டில்லி நகரின் மக்கள் தொகை உலகில் உள்ள 10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டி விட்டது என ஐக்கிய நாடுகள் சர்வே தெரிவித்துள்ளது.


இது குறித்து சர்வேயில் தெரிவித்திருப்பதாவது:


இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் மக்கள் தொகை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2.5 (25 மில்லியன்) கோடி ஆக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 3.6 (36 மில்லியன்) கோடியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் உலகில் உள்ள 10 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும்புதுடில்லி மக்கள் தொகை கூடுதலாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.


உலகின் சில நாடுகளில் மக்கள் தொகை


இதன்படி நியூசிலாந்தில் 4.471 மில்லியன், நார்வேயில் 5.084 மில்லியன், பின்லாந்தில் 5.4 மில்லியன், இஸ்ரேலில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 8.059 மில்லியன், சுவிட்சர்லாந்தில் 8.801 மில்லியன், சிங்கப்பூரில் 9.346 மில்லியன், ஜிம்பாப்வேயில் 14.15 மில்லியன், நெதர்லாந்தில் 2013-ன் கணக்கெடுப்பின் படி 16.8 மில்லியன், இலங்கையில் 2012-ன் கணக்கெடுப்பின் படி 20 மில்லியன், தைவான் நாட்டின் மக்கள் தொகை 23.37 மில்லியன் ஆகவும்,உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
11-ஜன-201720:48:36 IST Report Abuse
Maverick காமன் சிவில் கோடு , திருமண சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்தால் ஒழிய இது நிற்க போவதில்லை....
Rate this:
Share this comment
Cancel
Saravanan - India,இந்தியா
11-ஜன-201720:34:43 IST Report Abuse
Saravanan மக்கள் தொகை அதிகரிக்க காரணம்…. சொர்க்கத்தில் நீண்ட காலம் இருக்கும் அளவுக்கு நிறைய பேர் புண்ணியம் செய்வதில்லை (மோக்ஷம் அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும்), பூமியையே நரகம் ஆக்கி விட்டதால், மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுகிறார்கள். (இந்து ஹிந்து மதத்தின் அடிப்படையிலான கருத்து). ஒன்னும் புண்ணிய பேங்க் பேலன்ஸே இல்லை, அதை பற்றிய எண்ணமும் இல்லை, அப்புறம் என்ன பேங்க்-ல மரியாதையாக நடத்துவார்களா? யமதர்மராஜரின் நகரம் தான் அந்த பாவ, புண்ணிய பேங்க். பிறகு தான் சொர்க்கம், நரகம் தீர்மானம் ஆகும். ஹிந்துக்கள், கோவிலுக்கு செல்கிறார்களோ இல்லையோ, பக்தியுடன் வாழ்கிறார்களோ இல்லையோ, அடிக்கடி கருட புராணம் படிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran - covai,இந்தியா
11-ஜன-201720:33:13 IST Report Abuse
Eswaran ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு .ஒரு வாரிசு. சட்டம் கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran - covai,இந்தியா
11-ஜன-201720:29:23 IST Report Abuse
Eswaran ஏன் நம் நாட்டில் ஒரு குழந்தை திட்டம் கொண்டுவர முடியாதா ? அதை ஏன் எந்த ஒரு அரசாங்கமும் செயல்படுத்த முன்வருவதில்லை ? பிஜேபி ஆட்சியில் நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
11-ஜன-201720:25:26 IST Report Abuse
Jayadev இந்தியா வல்லரசாகிறது அதனால் தலைநகரின் மக்கள் தொகையை அதிகரித்துள்ளனர் மோடி அரசு
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201719:50:07 IST Report Abuse
K.Sugavanam அற்பசந்தோஷம்..
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
11-ஜன-201719:28:37 IST Report Abuse
Ramesh Kumar மக்கள் தொகையில் டோக்கியோ நகரத்துடனும் நியூ யார்க் நகரத்துடனும் போட்டி போடும் நேரத்தில்....அங்குள்ள கட்டமைப்பு வசதிகள் டெல்லியில் உள்ளனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்...மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை....காற்று மாசுபாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்...இல்லையேல் இன்னொரு பெய்ஜிங் நகரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-ஜன-201719:16:41 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. நல்லது 2030 லிலும் தலைவர் தான் பிரதமர் . எல்லா புகழும் அவருக்கே. உலகம் போற்றும்.
Rate this:
Share this comment
Tamilan - Chennai,இந்தியா
11-ஜன-201720:42:11 IST Report Abuse
Tamilanமோடி ஜி ஆ ????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை