புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிப்பு | Dinamalar

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிப்பு

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தாக மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: வறட்சியால் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 900 ெஹக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயறு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன. காரைக்காலில் 4 ஆயிரத்து 400 ெஹக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுளளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை