கட்சிகளுக்கு வரி விலக்கு: எதிர்த்த மனு தள்ளுபடி| Dinamalar

கட்சிகளுக்கு வரி விலக்கு: எதிர்த்த மனு தள்ளுபடி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட், தள்ளுபடி செய்தது. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, வருமான வரி அளிக்கப்படுவதை எதிர்த்து, வழக்கறிஞர், எம்.எல்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை, நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, வருமான வரி விலக்கு அளிப்பதில், எந்தவித சட்ட விதிமுறைகளும் மீறப்படவில்லை; எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maniraj - Chennai,இந்தியா
12-ஜன-201710:07:47 IST Report Abuse
Maniraj எதுக்கு இவனுங்களுக்கு சலுகை .
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
12-ஜன-201707:45:57 IST Report Abuse
Mohan Kumar மட்டமான நீதி வரும் வரையில் நாடும் மட்டமாக தான் இருக்கும் then ask them to amend instead of saying rules are being followed
Rate this:
Share this comment
Cancel
M.A.Mouleeswaran - coimbatore,இந்தியா
12-ஜன-201707:41:35 IST Report Abuse
M.A.Mouleeswaran எந்த திருடனும் திருடுவது தவறு என்று சொல்லமாட்டேன். அதற்றக்காக அனைவரும் திருடமுடியாது. இனிமேல் அனைவருக்கும் வரி விலைக்குத்தான். அதில் எந்த விதி மீறலும் இருக்காது என வைத்துக்குபிள்ளலாம். கடவுள் தான் காப்பாத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.