காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றம்?

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்., மாவட்ட  தலைவர்கள் மாற்றம்?

தமிழக காங்., புதிய நிர்வாகிகள் பட்டியலை, டில்லி மேலிட தலைவர்களிடம், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், நேற்று ஒப்படைத்துள்ளார்.
தமிழக காங்கிரசில், முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவு மாவட்ட தலைவர்கள் மட்டும், 42 பேர் உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்கள் சிலர், மாவட்ட தலைவராக உள்ளனர். அதில், இளங்கோவன் ஆட்களை மாற்றி, தன் ஆதரவாளர்களை, மாவட்ட தலைவர்களாக நியமிக்கும் பட்டியலை, திருநாவுக்கரசர் தயாரித்துள்ளார். அதற்கு ஒப்புதல் பெற, டில்லி சென்றுள்ளார். நேற்று, மேலிட தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார். விரைவில், புதிய பட்டியல் வெளிவரும் என, அக்கட்சி வட்டாரங்கள்

தெரிவித்தன.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201719:21:54 IST Report Abuse
Chandramoulli எல்லாம் தில்லை அம்பலத்தானின் தைரியம் தான் .
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-ஜன-201710:18:48 IST Report Abuse
Rajendra Bupathi ஊக்கும் எட்டி பழுத்தென்ன? பழுக்காமல் இருந்தென்ன? எல்லாம் ஒண்ணுதான்? என்னுமோ மாத்தி போட்டு ஆட்சியை புடிக்கிற மாதிரி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை