எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் : சசிகலா அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் : சசிகலா அறிவிப்பு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, வரும், 17 முதல், 19ம் தேதி வரை, பொதுக் கூட்டம் நடைபெறும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும், ஒன்றியம், நகரம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுக் கூட்டம் நடைபெறும். அதேபோல், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, புதுடில்லி, அந்தமான் உள்ளிட்ட, பிற மாநிலங்களிலும், பொதுக் கூட்டம் நடைபெறும். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான, 17ம் தேதி, அவரது சிலைக்கும், அவரது படத்திற்கும், மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-ஜன-201706:27:38 IST Report Abuse
Amirthalingam Sinniah எம் ஜி ஆர் பிறந்தது ஸ்ரீலங்கா .சசிகலா அங்குபோய் மரியாதை செலுத்துவாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை