தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 56 பேர் பலி| Dinamalar

தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 56 பேர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கந்தகார்: ஆப்கானிஸ்தானில், வெவ்வேறு நகரங்களில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 56 பேர் பலியாகினர்.
ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில், தலிபான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ஐக்கிய அரசு எமிரேட்சைச் சேர்ந்த, ஐந்து அதிகாரிகள் உட்பட, 13 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். காபூலில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய, இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில், பலி எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது; இதில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் மற்றொரு தற்கொலை படை தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள், ஏழு பேர் பலியாகினர். ஆப்கனில், கடந்த இரு நாட்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில், 56 பேர் பலியாகியுள்ளது, அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.