ஊர்ப்பருந்து மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர்ப்பருந்து மீட்பு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருப்பூர்: திருப்பூர் எம்.எஸ்., நகரில், இறக்கையில் அடிபட்ட நிலையில் ஊர்ப்பருந்து கீழே விழுந்தது. இதையறிந்த, திருப்பூர் இயற்கை கழகத்தினர், பருந்தை மீட்டனர். கால்நடை மருத்துவ இணை இயக்குனர் ராமச்சந்திரன் சிகிச்சை அளித்தார். பருந்து, பறக்க மூன்று வாரம் ஆகலாம். எனவே, அப்பருந்து, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள பறவைகள் பாதுகாப்பு மையத்தில், இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், செந்தில்ராஜ், மெய்ஞான மூர்த்தி ஆகியோர் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை