கலப்பட வெல்லம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலப்பட வெல்லம் பறிமுதல்

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: கோவை மண்டல உணவு பாதுகாப்பு பிரிவு, நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:கோவையில் சில வெல்ல மண்டிகளில், வெல்லத்தின் நிறத்தை அதிகரிக்கும், 'சோடியம் ஹைட்ரோ சல்பைடு' பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை நடந்தது.தாமஸ் வீதி, ரங்கே கவுடர் வீதிகளில், இரு வெல்ல குடோன்களில் முறையே, 900, 720 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.வேதி பொருட்கள் கலந்த உணவை உட்கொண்டால், நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-ஜன-201706:34:01 IST Report Abuse
Amirthalingam Sinniah வெளி உடலின் நிறத்துக்கு சமமாக உள்ளுறுப்புக்களுக்கு சாயம் பூசுகிறார்கள். பாவிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை