'அரசியலுக்கு வாங்க தீபா' : அழைக்கிறது 'ஆம் ஆத்மி'| Dinamalar
Advertisement
'அரசியலுக்கு வாங்க தீபா' : அழைக்கிறது 'ஆம் ஆத்மி'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவாடானை: 'ஜெயலலிதாவின் மருமகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும்' என 'ஆம் ஆத்மி' கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். சசிகலா தலைமையை விரும்பாத அ.தி.மு.க., தொண்டர்கள் பலர், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 'தீபா பேரவை' துவங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், 'தீபா, அரசியலுக்கு வாருங்கள்; உங்களை அன்புடன் அழைக்கிறோம்' என 'வாட்ஸ் ஆப்' மூலம் 'ஆம் ஆத்மி' கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்; அதனுடன் தீபா பேச்சும் இடம்பெற்றுள்ளது.

திருவாடானை தொகுதி 'ஆம் ஆத்மி' ஒருங்கிணைப்பாளர் பசீர் கூறுகையில், ''தீபா அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201719:23:08 IST Report Abuse
Chandramoulli துடைப்ப கட்டை கட்சியை பக்கத்தில் நெருங்க விடாதீர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-ஜன-201706:37:35 IST Report Abuse
Amirthalingam Sinniah தூய மனதோடும், சுத்தமான கையோடும் இருப்பவர்க்கொலோடு கை கோருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்