நலச்சங்கம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலச்சங்கம் துவக்கம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை : கணக்கம்பாளையம் ஊராட்சியில், அடிப்படை பிரச்னைகளை அரசிடம் கொண்டுசெல்ல, ஓய்வுபெற்ற மத்திய மாநில அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்த நலச்சங்கம் துவக்கப்பட்டுள்ளது.'கணக்கம்பாளையம் ஊராட்சி அனைத்து பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எஸ்.வி,,புரத்தில் நடந்தது. சங்கத்தலைவராக, ஓய்வுபெற்ற தாசில்தார் அன்பழகன், செயலாளராக ஓய்வுபெற்ற பி.டி.ஓ., ராஜேந்திரன், பொருளாளராக ஒய்வுபெற்ற பி.டி.ஓ., தம்புராஜ் பொறுப்பேற்றனர். தொடர்ந்து, துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில், கணக்கம்பாளையம் ஊராட்சியில், பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த, ஊராட்சி பகுதிகளிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், ரிசர்வ் சைட்டுகளை பராமரித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை