3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 பேர் கைது

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


வடமதுரை, தென்னம்பட்டி கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன், 52. இவரது நிலத்திற்குள் சென்ற மூதாட்டியை மாடு முட்டியது.
சிகிச்சை அளிக்க பணம் கேட்டு நடந்த பேச்சுவார்த்தையில் நடராஜனுக்கும், பெரும்புள்ளி கிராமத்தின் ராஜூ,42, சின்ராஜ், 36, சுப்பிரமணி,34, ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. மூவரும் நடராஜனை அவமானப்படுத்தியதுடன் மிரட்டியுள்ளனர். வடமதுரை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை