கல்லூரியில் ரத்ததான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் ரத்ததான முகாம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், கல்லுாரி வளாகத்தில் ரத்ததானம் மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனிசாமி முகாமை துவக்கி வைத்தார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். 200 மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, சான்று வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் சிவனருட்செல்வி, ஹரிசங்கர், சோமசுந்தரம் ஆகியோர் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை