யானைகளுக்கு தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளுக்கு தடுப்பூசி

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் கோயில் யானை
தெய்வானை, அழகர்கோயில் யானை சுந்தரவல்லி ஆகியவற்றுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. புலனாய்வு பிரிவு மருத்துவர் சங்கர், கால்நடை உதவி மருத்துவர்கள் விஜயகுமார், சரவணன், முத்துராமலிங்கம் சிகிச்சை அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை