அறிவியல் கண்காட்சி| Dinamalar

அறிவியல் கண்காட்சி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement


மதுரை, மதுரையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். இணை இயக்குனர் பொன்குமார் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் அமுதா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, முருகானந்தம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் முருகேசன் பங்கேற்றனர்.
இதில் 120 பள்ளிகள் சார்பில் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.