ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி 60 கிராமத்தினர் ஊர்வலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி 60 கிராமத்தினர் ஊர்வலம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மேலுார், மேலுார் அருகே வெள்ளலுாரில் 60 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நேற்று கடைகளை அடைத்து மந்தையில் கூடினர்.
டூவீலர், கார்களில் மேலுார் அருகே மலம்பட்டிக்கு ஊர்வலமாக வந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைதொடர்ந்து ஊர்வலமாக நடந்து சென்றனர். மேலுார் பஸ் ஸ்டாண்டில் ஊர்வலம் முடிந்தது. குறிஞ்சி
குமரன் தலைமையில் தாசில்தார் தமிழ்ச்செல்வியிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஊர்வலத்தால் 2 மணி நேரம் மேலுார் ஸ்தம்பித்தது

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை